<< provine proviral >>

proving Meaning in Tamil ( proving வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

மெய்ப்பி,



proving தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது மந்த வளிமம் என்றும் வேதிவினைகளில் ஈடுபடாது என்றும் சொல்லப்பட்டாலும் புளூரினுடன் சேர்ந்து கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை சோதனைக் கூடத்தில் மெய்ப்பித்துள்ளனர்.

மெய்ப்பிக்கும் சுமைக் கோட்பாட்டின் வரலாறு .

உரிமையியல் வழக்கில் மெய்ப்பிக்கும் சுமை .

உரிமையியல் வழக்கில் ஒரு பொருண்மையை நீதிமன்றம் உண்மையென ஏற்கவேண்டும் என்று எந்தத் தரப்பினர் விரும்புகின்றனரோ அவரே அப்பொருண்மையை மெய்ப்பிக்கும் கடப்பாட்டைக் கொண்டவர்.

மனிதரின் அறநெறி வாழ்க்கை என்பது "நலவாழ்வு" என்பதன் பொருள் என்ன? ஃகாரிசின் கருத்துப்படி, அறிவியல் சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கக் கூடுமான மனித மூளையின் செயல்கள்தான் "நலவாழ்வு".

மேலும் பெர்செய்ட்ஸ் மற்றும் லியோனிட்ஸ் விண்கற்கள் பொழிவுக்கு வால் நட்சத்திரங்களுடன் தொடர்புள்ளது என மெய்ப்பித்தார்.

ஆனால் இது 1600 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் லண்டனில் ஏறத்தாழ 7,000 புகையிலை விற்பனையாளர்கள் இருந்ததால் தோல்வியை மெய்ப்பித்தது.

அண்மையில் காகங்களைக் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் அவை முக வடிவமைப்பைக் கொண்டு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காணக்கூடிய திறன் படைத்தவை என்பதை மெய்ப்பிக்கின்றன.

பல நிகழ்வுகளில், மெட்டாடேட்டா உருப்படியின் உள்ளடக்கத்தினை(கருத்தியலாக) விவரிக்க பயன்படுவதையும் அந்த உருப்படி எவ்வாறு தோன்றியது (மெய்ப்பிக்கப்பட்டது) என்பதையும் கணினி அதைப் பயன்படுத்த தேவையான தகவல்கள் ஆகியவற்றையும் இந்த எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

உயில் எழுதிவைத்தவரின் சொத்துக்களை நிர்வாகிக்கும் உரிமையளித்து நீதிமன்றத்தின் முத்திரையிடப்பட்டுச் சான்றளிக்கப்பட்ட உயிலின் நகலே, உயில் மெய்ப்பிதழாகும்.

இதன் காரணமாகவே, பின்னாளில் இவை மெய்ப்பிக்கப்பட்டபின் இரு ஒளியன்கள் குறுக்குப் பரப்பிற்குரிய அலகிற்கு(Unit for the two photon cross section) ஜி.

1908-ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் பெரின் மெய்ப்பித்தார்.

இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன.

பல்வேறு வளிமங்களில் இலத்திரன்களின் பண்புகள் குறிப்பாக "போர் எடுகோள்களின் அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்து அக்கொள்கையை மெய்ப்பித்தமைக்காக 'குஸ்டாவ் லுட்விக் ஹெர்ட்ஸ் என்பவருடன் சேர்ந்து 1925 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.

கீழ்வரும் பத்தியில் உள்ள செய்திகள் இக்கருத்தை மெய்ப்பிக்கும்.

proving's Usage Examples:

These self-improving working men's adult education colleges were often funded by wealthy local industrialists.


I have recently filmed Daisy the Duck for Salford University disproving the urban myth that a Ducks Quack does n't echo.


In the Ayurveda methods of treatment used by ancient India cultures, cinnamon was heavily used as a tool for improving diabetes, colds and indigestion.


In dark winter mornings, or in short winter afternoons, I sometimes heard a pack of hounds threading all the woods with hounding cry and yelp, unable to resist the instinct of the chase, and the note of the hunting-horn at intervals, proving that man was in the rear.


The public thrives on that type of gossip and loves to cluck their tongues at celebrities who fall to the pressures of daily living, proving they're no different than anyone else.


Indian Head Massage relaxes the scalp and tones up the subcutaneous muscles relieving eyestrain, headaches and improving concentration.


Each night the system was configured slightly differently, proving highly adaptable.


And he smiled approvingly, evidently pleased with the cadet.


There are two children's hospitals, the climate proving peculiarly beneficial in the treatment of scrofulous affections.





Synonyms:

turn up, turn out, be, ensue, result,



Antonyms:

approve, pass, reject, fail, decertify,

proving's Meaning in Other Sites