<< proprioceptors props >>

proproctor Meaning in Tamil ( proproctor வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

முதலாளி, உரிமையாளர்,



proproctor தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவரின் முதல் குறிப்படத்தக்க முன்னேற்றம் தொடர்ந்து குறைந்த நேரமே வரும் துணைக் கதாப்பாத்திரமான ரோஸன்னே என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்ததுடன், ரோஸன்னே பாரின் ஆணவமான முதலாளியான புக்கர் புரூக்ஸாக நடித்திருந்தார், அதைத் தொடர்ந்து பேபி டாக்கில் கட்டட வேலை செய்யும் கதாப்பாத்திரத்திலும், பின்னர் சிஸ்டர்ஸில் கவர்ச்சியான துப்பறிபவராகவும் நடித்தார்.

திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று.

தான் கண்டறிந்த உயவிடுவான் (Lubricator) சாதனங்களை உற்பத்தி செய்ய முதலீடு இல்லாததால், தனது முதலாளிகள், முதலீட்டாளர்களிடம் இவற்றுக்கான உரிமங்களை விற்றுவிட்டார்.

முதலாளித்துவ சமூகத்தில் , பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கின்றன , என்பதை விளக்குகிறார் .

இரண்டாம் கட்டத்தில் அந்த நாட்டு முதலாளித்துவ சக்திகள் வலுப் பெறுகின்றன.

நிர்வாகக் குழு 28 அரசு பிரதிநிதிகள், 14 தொழிலாளர் குழு பிரதிநிதிகள் மற்றும் 14 முதலாளிகள் குழு பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ள ஷீலா தனது கணவர் விஜய் அவனது முதலாளி ராஜரத்தினத்துடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும்படி அவளைக் கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறுகிறாள்.

பண்பாட்டுப் புல்பபாட்டின் மையக் கரு கடந்த கால சிறப்புகளைத் தன்மயப்படுத்தலும் முதலாளியக் கூறுபாடுகளைத் தவிர்த்தலும் ஆக அமையும்.

மக்சு வெபர், புரட்டஸ்தாந்த நெறிமுறையும் முதலாளித்துவத்தின் ஆற்றலும்' என்னும் அவரது நூலில் பகுத்தறிவுமயமாதல் குறித்து விளக்கியுள்ளார்.

கூட்டறிக்கைப்படி, ஒங்கொங், குறைந்தது 50 ஆண்டுகளுக்காவது, முதலாளித்துவப் பொருளாதார முறையையும், மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றையும் உறுதிப்படுத்துவதற்கு ஒத்துக்கொள்ளப் பட்டுள்ளது.

இவர் எடுத்த முயற்சியின் காரணமாக தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக, அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு உழைத்து ஊதியங்கள் வாங்குபவை நடைமுறைக்கு வந்தன.

proproctor's Meaning in Other Sites