<< propane proparoxytone >>

propanol Meaning in Tamil ( propanol வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



புரோப்பனால்


propanol தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பாசுபரசு டிரைகுளோரைடுடன் ஐசோபுரோப்பனால் சேர்த்து வினைபுரியச் செய்தால் இச்சேர்மத்தை தயாரிக்க இயலும்.

1-அமினோ-2-புரோப்பனால் சேர்மத்திலிருந்து வழிப்பெறுதிகளாகப் பெறப்பட்ட அமினோ ஆல்ககால்களை புரோப்பனோலமீன்கள் எனக் கருதலாம்.

எசுத்தர், சல்பேட்டு மற்றும் அமீன் இணைப்புகளுடன் ஒரு வளைய புரோப்பைலை அறிமுகப்படுத்தும் பயனுள்ள வினையாக்கியாகவும் வளையபுரோப்பனால் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி முதலாவது எளிய இரண்டாம்நிலை ஆல்ககால் 2-புரோப்பனால் (RR'CH3).

விளிம்பில் உள்ள கார்பனுடன் சேர்ந்திருக்கும் ஆல்ககாலுடன் கிளைத்திருக்கும் மாற்றியம் ஐசோ பியூட்டனால் அல்லது 2-மெத்தில் -1-புரோப்பனால் ,எனப்படுகிறது.

3-அமினோ-2-புரோப்பனால் (ஐசோபுரோப்பனோலமீன்கள்).

1-புரோப்பனால் சோடியம் டைக்குரோமேட்டுடன் வினைப்பட்டு புரோப்பியானால்டிகைடைத் தருகிறது.

) குறைவான மூலக்கூறு எடை உடைய ஆல்ககால், குறிப்பாக மெத்தனால், எத்தனால், மற்றும் புரோப்பனால் சிறந்த கரைப்பான்களாக உள்ளன.

மேல் மட்டத்தில் உள்ள நீர்மம் எடுக்கப்பட்டு, எத்தில் அல்ககோல் அல்லது ஐசோபுரோப்பனால் இடப்பட்டு ஆர்.

புரோப்பியோனால்டிகைடை வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசனேற்றம் செய்து புரோப்பனால் தயாரிக்கப்படுகிறது.

காலிக் அமிலம் மற்றும் புரோப்பனால் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து ஒடுக்கவினை மூலம் இந்த எசுத்தரை உருவாக்குகின்றன.

புரோப்பனால் பார்மிக் அமிலத்துடன் வினைப்பட்டு, புரோப்பைல் பார்மேட்டினைத் தருகிறது.

propanol's Usage Examples:

Decongestants-A group of medications, such as pseudoephedrine, phenylephrine, and phenylpropanolamine, that shrink blood vessels and consequently mucus membranes.


The generic names of common decongestants include phenylephrine, phenylpropanolamine, pseudoephedrine, and in nasal sprays naphazoline, oxymetazoline, and xylometazoline.





propanol's Meaning in Other Sites