<< prodrome prodromic >>

prodromes Meaning in Tamil ( prodromes வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நோயின் அறிகுறிகள்,



prodromes தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்நோயின் அறிகுறிகள் வலியில்லா வீக்கம்கொண்ட நிணநீர்க்கணுக்கள், காய்ச்சல், பெரும்பாலும் இரவில் ஏற்படும் நனையுமளவு வியர்வைப்பெருக்கு, திட்டமிடப்படாத எடை இழப்பு, அரிப்பு, மற்றும் தொடர்ந்து சோர்வாக உணர்தல்.

மீராவை பரிசோதிக்கும் மருத்துவர் அவளுக்கும் அந்த நோயின் அறிகுறிகள் தென்படுவதாகக் கூறுகிறார்.

ஆனாலும், இந்த நோயைத் தூண்டிய மருந்து நிறுத்தப்பட்டவுடன் மருந்தினால் தூண்டப்பட்ட லூபஸ் நோயின் அறிகுறிகள் நின்றுவிடுகின்றன.

நுரையீரலைச் சுற்றியுள்ள நீர்மம் காரணமாக மூச்சுத் திணறல், வயிறு வீக்கம், மார்புச் சுவரில் வலி, இருமல், சோர்வாக உணர்தல், எடை குறைதல் போன்றவை இடைத்தோற் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

லூபசில் பொதுவாக காணப்படும் சோர்வு பலகாரணிகள் கொண்டதாக இருக்கக்கூடும், நோயின் அறிகுறிகள் மட்டுமின்றி, இரத்தசோகை அல்லது ஹைப்போதைராய்டிசம் போன்ற சிக்கலான நோய்களை கொண்டிருக்கும், மேலும் வலி; மன அழுத்தம்; மோசமான தூக்கம்; மோசமான உடல் வலு மற்றும் சமூக உறுதுணை பெற முடியாமை போன்றவையும் இருக்கக்கூடும்.

"ஆபத்தில் இருக்கும்" மக்களுக்கு நீர்க்கோளவான் சின்னம்மையின் தாக்கம் ஏற்படலாம் என்பது உறுதிசெய்யப்பட்டவர் எனில் (தடுப்பாற்றலடக்கப்பட்டவர்கள், கர்ப்பமாக இருக்கும் சீரோனெகட்டிவ் பெண்கள், பிறந்த குழந்தைகள்) நீர்க்கோளவான் சின்னம்மை குழல் நோய் அமைப்பு எதிர்ப்புப் புரதம் நோயின் அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கொடுக்கப்படலாம்.

நீரோ அல்லது ஈரப்பதமுள்ள காற்றோ தோலின் மீது படும் போது இந்நோயின் அறிகுறிகள் உடனடியாக உணரப்படும்.

அதியவளர்சிதைமாற்றம் (hypermetabolism), அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் சுரப்பு, அதிக ஆக்சிசன் நுகர்வு, புரத வளர்சிதையில் ஏற்படும் மாற்றங்கள், இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல் (exophthalmos) ஆகிய அறிகுறிகள் மூலமாகவும் முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது.

நோயின் அறிகுறிகள் காய்ச்சல், எடை இழப்பு, சோர்வு, தோலில் புண் - தடிப்புகள், குருதிச்சோகை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் கணிசமான வீக்கம் போன்றவை ஆகும்.

நோயின் அறிகுறிகள் தென்படும்போது பரவும் ஆபத்து குறைவேயாகும்.

நெஞ்செரிவுக்கு (இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ) மருத்துவ சிகிச்சை பெறமுற்படுவோரில் 5–15% நோயாளிகள் பரட்டின் உணவுக்குழாய் உடையோராக உள்ளனர், எனினும் பெரும்பாலானோர்க்கு நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை.

இது நல்ல உடல்நலம் கொண்ட ஒருவரில் நோயின் அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே குருதிக் குறை அழுத்த நோயாளராக மாற்றக்கூடியது.

Synonyms:

prodroma, symptom,



Antonyms:

hyperkalemia, hyponatremia, hypercalcemia,

prodromes's Meaning in Other Sites