<< procureur procuring >>

procureurs Meaning in Tamil ( procureurs வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கொள்முதல்


procureurs தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதன் பொருள், பல சாதகங்களுக்கு இடையில், புதிய அமைப்பானது மின்னணு வழி கொள்முதல்களுக்கு ஏற்புடையதாகவும், வங்கியிலிருந்து வங்கிக்கான பணப் பரிமாற்றங்களில் நிகழும் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையிலான தாமதத்தை உட்கொள்ளாமலும் உள்ளன என்பதுவேயாகும்.

தேய்மானத் தொகை என்பது ஒரு சொத்தின் கொள்முதல் காலத்தில், அதன் பயனுள்ள ஆயுட்கால சமயத்தில் அந்த சொத்துக்கு ஆகும் தேய்மான செலவை கணக்கீடு செய்வதாகும்.

லவாசா நகர நிர்வாகம் 600 ஹெக்டேர் வேளாண் நிலத்தை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய சொத்து பத்திரத் தாள் முத்திரை வரி ஏமாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா மாநில அரசின் சுற்றுப்புறச் சூழல் துறை அறிக்கை வெளியிட்டது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வகையான கொள்முதல் முறைகள் அமலில் இருந்தன.

பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாலை தமிழ்நாட்டில் சேலம், காஞ்சிபுரம், மதுரை, பாலக்கோடு, தலைவாசல், கரூர்,தர்மபுரி, பழனி மற்றும் திருநெல்வேலிஆகிய இடங்களிலும்,  கர்நாடகாவில் ஹொன்னாலி மற்றும் பெல்காம் ஆகிய இடங்களிலும் ஆந்திராவில் சித்தூர் மற்றும் தெலுங்கானாவில் ஹைதராபாத்திலும் பால் பதப்படுத்துதல் கிடங்குகளைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்த கார்பன் வரன்படுத்தும் நிறுவனங்கள், தனித்தனியான திட்டங்களிடம் இருந்து வரவினங்களை சேகரித்து வைத்திருக்கும் முதலீட்டு நிதியம் அல்லது கார்பன் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து, வரவினங்களை கொள்முதல் செய்து கொள்கின்றன.

பல்வேறு கணக்கியல் நோக்கங்கள் மற்றும் சரக்கு மறு கொள்முதல் (வெவ்வேறு விலையில் வாங்கப்பட்டால்) பற்றிய விலை சார்ந்த அனுமானங்கள் முதலியவற்றை நிர்வகிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.

1867 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்தான அலாஸ்கா கொள்முதல் நாட்டின் பிரதான நில விரிவாக்கம் நிறைவுற்றது.

சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது.

இது குழுக் கொள்முதல் வணிக மாதிரியைப் பயன்படுத்துகிறது.

நாட்டின் பல்வீனமான உள்கட்டமைப்பு வசதிகளால் அவசர மீட்பு உதவிகளைப் பெறுவதிலும் பொதுப் பொருட்களை கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதில் மகத்தான இடர்பாடுகள் தோன்றின.

வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.

திருப்பதி தேவஸ்தானத்தால் இந்த பொருட்களை கொள்முதல் செய்ய ஆண்டு அடிப்படையில் கேள்விப் பத்திரம் கோரப்படுகிறது.

procureurs's Meaning in Other Sites