<< probabilist probabilistically >>

probabilistic Meaning in Tamil ( probabilistic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நிகழ்தகவியல்,



probabilistic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மனித நம்பகத்திறனை பகுப்பாய்வு செய்யும் ஓரு முறை நிகழ்தகவியல் இடர் மதிப்பீடு (PRA) ஆகும்.

இச்சார்பியம் இயற்பியல், நிகழ்தகவியல், பயன்முகப் புள்ளியியல் போன்ற பல துறைகளிலும் பயன்படும் ஒரு சார்பியம்.

அவை நிகழ்தகவியல் இடர் மதிப்பீடு (PRA) மற்றும் கட்டுப்படுத்தல் அறிவுக் கோட்பாடு என்பனவாகும்.

அவையாவன சீரொளி, போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கம், குவாண்டம் புல கொள்கை, மற்றும் குவாண்டம் இயக்கவியலின் நிகழ்தகவியல் விளக்கம் என்பனவாகும்.

புள்ளிக்குறிப்பியலில் பேயீசிய நிகழ்தகவியல் (Bayesian probability) என்னும் துறைக்கு இவர் ஆற்றிய ஆய்வுகளே அடிப்படையாக அமைந்ததுள்ளது.

அலெக்சாந்திரா பெல்லொ (1935– ), நிகழ்தகவியல்,பகுப்பாய்வு, நிகழ்தகவு இயங்கியல் அமைப்புக் (ergodic) கோட்பாட்டின் உரொமேனிய ஆய்வாளர்.

probabilistic's Usage Examples:

We use Bayesian networks (BN) to perform probabilistic inference.


In particular he will be looking at some policy implications of moves toward more probabilistic forecasts of climate change.


posit that the cosmos changes in accordance with causal principles that are stochastic or probabilistic.


We also show how to use these results to prove a weak version of the conjectured probabilistic embedding lemma.


Combining probabilistic logic programming with the power of maximum entropy.


Keywords: duration calculus, real-time systems, probabilistic automata, satisfaction probability.


In yet another, quantum billiard balls exhibit the strange, probabilistic nature of quantum particles.


For example, why can't we make modules callable?Two prominent types of content-based retrieval models are the probabilistic retrieval and the vector space models (Salton 1986, Callan et al.


The connection we already have involves the Proposition of Neural Indeterminacy, probabilistic causation, and the Correlation Hypothesis.





probabilistic's Meaning in Other Sites