<< prize winner prized >>

prize winning Meaning in Tamil ( prize winning வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பரிசு வென்ற


prize winning தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவரது முன்னாள் மாணவர்கள் ஐந்து பேர் நோபல் பரிசு வென்றனர்.

முதல் ஐரோப்பியரல்லாத நோபல் பரிசு வென்ற இவரது தம்பியான, இரவீந்திரநாத் தாகூரின் திறமைகளை வளர்ப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

கைலாசு சத்தியார்த்தி (2014-இல் நோபல் பரிசு வென்றவர்).

1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபெரா மண்டபத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பங்கேற்று முதற்பரிசு வென்றார்.

கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் அவர் நிறுவிய உயிரியல் பிரிவுகளில் பயின்ற ஏழு மாணவர்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.

நோபல் பரிசு வென்றவரான மொஹம்மது யூனுஸ் (Muhammad Yunus) மற்றும் அவரது சிற்றளவுப் பொருளுதவி வங்கியான கிராமீன் வங்கியும் ஓஎஸ்ஐயின் ஆதரவைப் பெற்றன.

Ernst, பிறப்பு: ஆகஸ்ட் 14, 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயல்வேதியியல் அறிவியலாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவர்.

1978இல் தமது ரூ டெசு புடீக் அப்சுகூர் என்ற புதினத்திற்காக 1972ஆம் ஆண்டு பிரீ கொன்கூர்ட்டு பரிசு வென்றவர்.

பின்னர் அவர் கொலம்பியாவுக்கு திரும்பினார், அங்கு நோபல் பரிசு வென்ற ஹரோல்ட் யூரியிடம் கல்வி பயின்றார்.

அன்னை தெரசா, மனிதாபிமான, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் (1980, 1997).

இவர் மடப்பள்ளி கல்லூரியின் மாணவராக இருந்தபோது, கோழிக்கோடு பல்கலைக்கழக கலை விழாவில் சிறுகதை போட்டியில் பரிசு வென்றார்.

இதில் பாமா இராஜேந்திரன் என்ற நேயர் முதல் பரிசு வென்றார்.

இதனால் 1970இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்.

Synonyms:

best, champion,



Antonyms:

worst, bad, inferior,

prize winning's Meaning in Other Sites