<< prevent preventative >>

preventable Meaning in Tamil ( preventable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

தடுக்கக்கூடிய,



preventable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

80% பார்வை குறைபாடு நோய்கள் முறையான சிகிச்சையால் தடுக்கக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியவை என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.

பெரும்பாலும் நோய்களை அழிக்கும் அனைத்து மருத்துகளும் (antibiotics), இப்புரதஉற்பத்தியை தடுத்து, நுண்ணுயிர்களை பல்கிப் பெருக விடாமல் தடுக்கக்கூடியன.

2005 ஆம் ஆண்டில் 5 வயதுக்கு உட்பட்ட 10 மில்லியன் குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; அவர்களது இறப்புகளில் பெரும்பாலானவை தடுக்கக்கூடிய காரணங்களாகும்.

இதற்கான சிகிச்சையானது புதிய ரத்தக்குழாய் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய மருந்தைக் கண்ணுக்குள் செலுத்துவது ஆகும்.

கடந்த காலத்தில் மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்த குழந்தைப்பருவ ஈரல் இழைநார் வளர்ச்சி நோய் தற்போது தடுக்கக்கூடியதாகவும் சிகிச்சையளிக்கக்கூடியதாகவும் மாறி இப்போது மிகவும் அரிய ஒரு நோயாக மாறிவிட்டது.

வைரஸ்கள் நேரடியாக செயலிழக்கச் செய்து வைரஸ் நுழைவைத் தடுக்கக்கூடிய இரசாயணங்களைக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட இடத்துக்குரிய மைக்ரோபைசைட்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

தற்போது மலேரியாவை தடுக்கக்கூடிய தடுப்புமருந்து எதுவுமில்லை.

மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்ற விடாமல் தடுக்கக்கூடிய அனைத்து உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறத் தடைகளை களைந்து தர்மத்தின் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மனநிலையை அருளக்கூடியவர்கள் என கருதப்படுகின்றனர்.

ஆயினும் இந்திய நீதி அமைப்பு முறையின் வேகமின்மையும், இந்தியக் கலாச்சார நெறிமுறைகளும் ஆண்கள், பெண்களிடையே சமத்துவத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியதாயிருக்கின்றன.

சமீப ஆண்டுகளில் இந்நகரம், சூழ்நிலை வள ஆதாரங்களைத் தடுக்கக்கூடிய வளர்ந்துவரும் சுற்றுலா போக்குவரத்து மற்றும் மோசமாக திட்டமிடும் நகர்மயமாக்கல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பு காரணமாக அழியத்தக்க சூழலுக்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு.

ஆனால், நம்பிக்கை, கோபம், அருவருப்பு முதலிய உள்ளக்கிளர்ச்சிகளும், அவற்றை வெளிப்படுத்த முடியாதவாறு தடுக்கக்கூடிய தடைகள் ஏற்படுமானால், உளநோய்க் குறிகளை உண்டாக்கிவிடும்.

75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியதாகும்.

preventable's Usage Examples:

Collisions, on the other hand, are preventable, and derailments nearly so, and the records of deaths and injuries in this class in successive years are therefore justly taken as an index to the efficiency with which the railways are managed.


Most actions that result in wounds are preventable.


dysfunctional spleen remains largely preventable.


Tetanus is completely preventable by immunization.


Acoustic neuromas, for example, were not as of 2004 predictable or preventable.


Most accidental poisonings are preventable.


Secondary disabilities (those disabilities not present at birth and that might be preventable with proper diagnosis, treatment, and intervention) were described.


Amenorrhea related to pregnancy, the female athletic triad, drug or alcohol abuse, or eating disorders is preventable insofar as these are lifestyle choices.


However, increased pain, pain from surgery and other medical procedures, and continuing pain are preventable through drug treatments and alternative therapies.


FAS is the leading known preventable cause of mental retardation and birth defects.


It took a long time for someone to recognize that people flying off the trampolines was a preventable event and solve the problem with a viable product.


Carbon monoxide poisoning is preventable.


Drowning and near drowning are almost always preventable.





preventable's Meaning in Other Sites