<< prevail prevailed >>

prevail over Meaning in Tamil ( prevail over வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மேலோங்கி


prevail over தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அந்தக் கட்டத்தில் மலாயாவில் வாழ்ந்த சீனர்களிடையே ஜப்பானிய எதிர்ப்பு உணர்வு மேலோங்கி நின்றது.

இலங்கையரைப் பொறுத்தமட்டில் இராவணன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் கருத்தே மேலோங்கியுள்ளது.

எனவே அவனது ராச்சியத்தைக் கண்டுபிடித்து முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டுமென்ற உந்துதலும் அவர்களிடையே மேலோங்கியது.

மெசபடோமியா முழுவதும் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைதியன்களே விளங்கினர்.

ஆனால், ஆபிரகாமிய சமயங்களாகிய யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றில் ஒரே கடவுள் நம்பிக்கை ஏற்கப்பட்டதால் கடவுள் அனைத்தையும் "கடந்து" நிற்பவர் என்னும் தத்துவம் மேலோங்கியது.

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள்.

கடத்தப்படுபவர்களின் விருப்பத்தை மீறி இச்செயல் நடைபெறுவதாலும் இங்கு பாலியலை விட"வணிகமே" மேலோங்கியிருப்பதாலும் பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையாக இதை கருதமுடியாது.

அதுவே மேலோங்கியிருந்தப் பார்வையாகும்.

அக்காலத்தில் தமிழின உணர்வில் மேலோங்கினார்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலகட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

வினையில் அதிக அளவிளான வெப்பம் வெளிவிடப்படுவதால் நைட்ரஸ் ஆக்சைடின் தன்னிச்சையான சிதைவு மேலோங்கி வினையூக்கியின் நடவடிக்கை விரைவில் இரண்டாம் பட்சமாகிறது.

இந்திய நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம்.

பலரின் இறப்பிற்கு காரணமாகவும், குறிப்பாக தமது தந்தையாரை கொலை செய்த காரணங்களுக்காகவும் குற்ற உணர்வுகள் மேலோங்கியதால், திடீரென்று துக்கத்தில் ஆழ்ந்த வென்ட்ரெஸ்கா, தன்னை முழுக்க முழுக்க எண்ணெயால் நனைத்துக்கொண்டு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பல பார்வையாளர்கள் கொண்ட கூட்டத்தினரின் முன்னிலையில், நெருப்பு வைத்து தன்னை எரித்து பலிகொடுத்து விடுகிறார்.

Synonyms:

examination, scrutiny,



Antonyms:

praise,

prevail over's Meaning in Other Sites