<< pressure gage pressure gradient >>

pressure gauge Meaning in Tamil ( pressure gauge வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அழுத்தமானி,



pressure gauge தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அழுத்தமானியானது அது அளவீடும் அழுத்தத்தினையையும், வெப்பநிலை பயன்பாடுகளையும் பொருத்து வகைப்படுத்தப்படுகிறது, எனினும் அழுத்தத்தினை பொறுத்தே அதன் வகைபாடுகள் கீழ்கண்டனவாக வகைப்படுத்தப்படுகிறது.

பாதரச அழுத்தமானி பாதரசத்தின் செங்குத்து உயரத்தை அளவிட்டு அளவுப் பிரிப்பு அவசியமில்லாமல் துல்லியமான முடிவைத் தருகிறது.

அழுத்தமானி என்பது நம்முடைய தினச்செயற்பாடுகளில் கட்டுப்படுத்தும் கருவியாகவும், மேற்பார்வையிடும் கருவியாகவும் பயன்படுகின்றது.

அழுத்தமானி அழுத்தத்தினையும், உயரத்தினையும், ஓட்டத்தினையும், மட்டத்தினையும்/ஆழத்தினையும், ஒழுக்கினையையும், அளவீடப் பயன்படுகின்றது.

இது, தோராயமாக இதயம் இருக்கும் செங்குத்து உயரத்தில் மேற்புயத்தைச் சுற்றி வைக்கப்படும் காற்று அடைக்கப்பட்ட(ரிவா-ரோசி ) சுற்றுப்பட்டை ஒன்று பாதரசம் அல்லது அனிராய்டு அழுத்தமானியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அழுத்தமானி மறைமுகமாக திரவ/வாயுக்களின் ஒட்டத்தினையும், வேகம மற்றும் திரவங்களின் மட்டத்தினையும், உயரத்தினையும் அளவீடப் பயன்படுகின்றது.

வகையீட்டு அழுத்தமானி (Differential Pressure Sensor).

இது இரு வேறுபட்ட அழுத்தத்தினை அளவீடும் கருவியாகும், அழுத்தமானியோடு இருவேறு அழுத்தத்தினை அளவீட வேண்டிய பகுதியானது இணைக்கப்பட்டிருக்கும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அயா்டன், ‘ஸ்பிக்மோமேனே’ மீட்டரை (இரத்த அழுத்தமானி) உருவாக்கினாா்.

அழுத்தத்தைக் கணக்கிட அழுத்தமானி உபயோகித்துக் கண்டறிவார்கள்.

அழுத்தமானி பொதுவாக பண்புப்பெயர்ப்பியாக செயற்படுகின்றது.

அழுத்தமானி கொண்டு அளக்கப்படும் அழுத்தம் சூழ் அழுத்தத்தில் (ambient pressure) இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்று குறிக்கும் அழுத்தம் ஆகும்.

துல்லியமான தன்மையைக் கொண்ட பாதரச அழுத்தமானியைப் போல் அல்லாது இதில் துல்லியமான அளவிற்காக அளவு பிரிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்கப்பட வேண்டும்.

மூடப்பட்ட அழுத்தமானி (Sealed Pressure sensor).

இதுவும் வளிமண்டல அழுத்தமானியை போன்றே செயற்படும்.

Synonyms:

sphygmomanometer, gauge, gage, manometer, pressure gage,



Antonyms:

thinness,

pressure gauge's Meaning in Other Sites