<< preparedly preparer >>

preparedness Meaning in Tamil ( preparedness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

தயாராயிருத்தல், தயாரான நிலை,



preparedness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நிறுவத் தயாரான நிலையிற் கிடைக்கும் இத்தகைய மென்பொருள் வடிவங்களை, பொதிகள் என அழைக்கப் படுகின்றன.

இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன.

மட்டையாடுபவர் பந்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளபோது காத்திருப்பவர் ஓட்டத்துக்குத் தயாரான நிலையில் இருப்பார்.

சில நாடுகளில் உட்கொள்ளத் தயாரான நிலையிலும் விற்கப்படும்.

2007 இல், அந்த நிறுவனம் அதன் Core 2 Duo செயலிக்கான அச்சிட்ட விளம்பரத்தை வெளியிட்டது, அது அலுவலக அமைப்பில் உள்ளே ஆறு ஆப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடுவதற்குத் தயாரான நிலையிலும் ஒரு வெள்ளை ஆண் அவர்களுடன் இருப்பது போன்று தோன்றியது (அந்த விளம்பரம் படி ஓட்டப்பந்தய வீரர்களால் தயாராகும் களத்தில் எடுக்கப்பட்டது).

அதன்பின், தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு, கர்தினால்மார் சிற்றாலயத்துக்குள் நுழைந்து தேர்தலில் வாக்களிக்கத் தயாரான நிலையில், அச்சிற்றாலயத்தின் உள்ளே கர்தினால்மார்களுக்கு இன்னொரு உரை வழங்கப்படும்.

கடினமான நிலப்பரப்பில், தயாரான நிலையில் உள்ள பாதுகாப்புப் படைகளை எதிர்த்து தாக்கினால் பெரும் சேதம் உண்டாகும் என்று தெரிந்தும் ஊர்ட்கென் காட்டைக் கைப்பற்ற முயன்றனர் அமெரிக்கத் தளபதிகள்.

குழந்தை பிறக்கும் முன்பு சிலருக்கு பனிக்குடம் என்னும் திரவம் உடைந்து லேசாக கசிய துவங்கும் அப்போது குழந்தை பிறக்க தயாரான நிலையில் இருக்கிறது, சிலருக்கு பனிக்குடம் உடைந்து சிறுநீர் போல் வெளியெறும் இந்நிலையில் சிலருக்கு இயல்பாக பிரசவம் நிகழாது.

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அரசால் ஏற்படுத்தப்பட்ட சாலையில் கார் செல்லத் தேவையான அனைத்து குறிப்பிடப்பட்ட, மாசு அல்லது சத்தம் மற்றும் அதிர்வு உட்பட எல்லா தனிப்பட குறித்துக் காட்டப்படும் அம்சங்களையும் சந்தித்து, கார் சாலையில் பறக்கத் தயாரான நிலையிலுள்ளது.

யுத்தக் காண்டத்தின் பகுதி கணிப்பொறித் தட்டச்சு நிலையில் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அச்சுக்குத் தயாரான நிலையில் உள்ளது.

பிரதான அணியில் இடம்பெறத் தயாரான நிலையில் இருந்த ஏராளமான இளம் வீரர்களை யுனைடெட் கொண்டிருந்ததாக பெர்குசன் கருதினார் என்பது தான் பரவலான கருத்தாய் இருக்கிறது.

எப்போதும் போருக்கு தயாரான நிலையில் பேரரசின் தலைநகரான மன்யக்கேடாவிலுள்ள இசுதிரபுட்ட கட்டா எனப்படும் பாசறையில் படைகள் தங்கியிருந்தன.

கடந்த 25 வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த ஒரு "மாபெரும் நீர்க்குமிழி" உடைவதற்குத் தயாரான நிலையில் இருப்பதாக, 2008ஆம் ஆண்டு வெளிவந்த நிதிசார் சந்தைகளுக்கான புதிய உருமாதிரி என்னும் சோரெஸின் புத்தகம் விவரித்தது.

preparedness's Usage Examples:

Jamborees are held in several states, and they typically include lots of off-road driving, training in trail preparedness and mechanics, and even methods for getting your Jeep out of difficult situations.


zoonosisES the intention of the Commission to propose a European Action Plan for zoonoses preparedness and control.


In 1915 he urged " preparedness " for naval defence.


disaster preparedness.


His administration of the war department during the Spanish-American War was severely criticized for extravagance in army contracts, for unpreparedness, and for general inefficiency, charges which he answered in his The Spanish-American War (1901).


On his return he was appointed chief of staff, serving until 1914, when he was again given command of the Eastern Department, General Wood often had disapproved the policies of the War Department, and as early as 1908 had urged preparedness.


In view, however, of the unpreparedness of the Swedish army and the difficulties of the situation, Charles was forced to observe a strict neutrality.


Emergency Preparedness and Response: Courses in emergency preparedness teach students about the importance of risk management, supply-chain security, infrastructure protection and contingency planning.


bioterrorism preparedness.


On the outbreak of the World War he urged preparedness and criticised America's naval administration.


The major theme in hazard preparedness is self reliance.


What was wrong with pursuing the analogy to its proper conclusion, and using green to mark the proper degree of preparedness?The military balance in which India enjoys advantages over Pakistan in most areas of conventional defense preparedness remains the same.


The Commission offered a scathing critique of existing Federal efforts to ensure domestic preparedness against terrorism.





Synonyms:

qui vive, readiness, alert, ready, preparation, state, unready,



Antonyms:

utopia, nonexistence, nonbeing, prepared, ready,

preparedness's Meaning in Other Sites