<< potterings potter's clay >>

potters Meaning in Tamil ( potters வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



குயவர்கள்


potters தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவை, துணி வெளுப்பவர்கள், தச்சர்கள், கருமான்கள், சிற்பிகள், பொற்கொல்லர்கள், தையலர்கள், ஆபரணம் செய்பவர்கள், குயவர்கள், இசைக்கலைஞர்கள், பாதிரியார்கள், எண்ணெய்விற்பவர்கள், பழரத மது விற்பனையாளர்கள், பரத்தையர்கள், நடிகர்கள் மற்றும் செருப்புத் தைப்பவர்கள் போன்றோராவர்.

இங்கு பானை வனையும் குயவர்கள் தங்கள் தொழிலை 1960 - 1985 மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நாட்டுப்புற வாழ்க்கை பிரிவில் விவசாயிகள், பொற்கொல்லர்கள், படகோட்டிகள், மீனவர்கள், குயவர்கள், மற்றும் பிற கைவினைக் கலைஞர்கள் பயன்படுத்தும் கருவிகள் உள்ளன.

இந்த விழாக்களையும், சடங்குகளையும், சுடுமண் குதிரைகளை குயவர்கள் செய்வது, நிறுவுவது என அனைத்தையும் அமெரிக்க- பிரெஞ்சு பெண்ணான ஜுலு வேய்ன் ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார்.

தற்போதும் ஒன்றிரன்டு குயவர்கள் பானை செய்துகொண்டிக்கிறார்கள்.

முக்கியமாக இத்தொழில்நுட்பம் குயவர்கள் மூலமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மண்பாண்டங்கள் செய்த குயவர்கள் இக்குளத்தில் மண் எடுத்து பானைகள் செய்தனர்.

கைவினைக் கலைஞர்களின் பிரிவுகளில் கல்தச்சர்கள், மரத் தச்சர்கள், வார்ப்பவர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், நெசவாளர்கள், குயவர்கள் போன்றோர் இன்று வரை தொழில்துறைக்கும் வணிகத்துக்குமான முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறார்கள்.

உதராணத்திகு, இந்த விவரிப்புகள் பெண்கள் அழகு படுத்திக்கொள்வது, இசையமைப்பாளர்கள், குயவர்கள், விவசாயிகள் மற்றும் இதர மக்களைக் காட்டுகின்றன.

அவ்தான் பாரம்பரிய குயவர்கள் தங்கள் பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்டது.

உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள் போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள்.

potters's Usage Examples:

One and all skilful to a surpassing degree - weavers, embroiderers, potters, painters, engravers, carvers, sculptors and jewellers, - they were wearied by drudgery and overpowered by a never-absent, weird and grotesque theology.


The Japanese potters could never vie with the Chinese in the production of glazes: the wonderful monochromes and polychromes of the Middle Kingdom had no peers anywhere.


Only in two tnces, however, did a local god ever obtain wide acceptance se capacity of demiurge: Ptah of Memphis, who was famed n artist and master-builder, and Khnum of Elephantine, was said to have moulded mankind on the potters wheel.


Owari abounds in porcelain stone; but it does not occur in constant or particularly simple forms, and as the potters have not yet learned to treat their materials scientifically, their work is often marred by unforeseen difficulties.


Coarsely grained galena is used for glazing pottery, and is then known as "potters' ore" or alquifoux.


The Kaga potters ultimately appreciated that defect.


The Yatsushiro faience is a production of the province of Higo, where a number of Korean potters settled at the close of the ~ hi 17th century.


Königsberg fired first, targeting via shore spotters, the monitors replying using spotter aircraft.


LTA talent spotters will be on the look out for kids who possess the innate sporting potential to be a future tennis champion.


The products of that period compare favourably with any potters' work in the world.


potters in the kitchen garden, wanders through the forest.


The third clearly differentiated epoch was inaugurated by the discovery of true kaolin at Izumi-yama in Hizen, the discoverer being one of the Korean potters who came to Japan in the train of Hideyoshis generals returning from the invasion of Korea, and the date of the discovery being about 1605.


In later documents mention is made of eighteen gilds of work-people, whose names are nowhere given, but they probably included workers in wood, workers in metal, workers in stone, weavers, leather-workers, potters, ivory-workers, dyers, fisher-folk, butchers, hunters, cooks, barbers, flowersellers, sailors, basket-makers and painters.





Synonyms:

ceramist, thrower, ceramicist, artificer, artisan, journeyman, craftsman,



Antonyms:

malfunction, fail, inactivity, studio, break,

potters's Meaning in Other Sites