<< post meridiem post mortem examination >>

post mortem Meaning in Tamil ( post mortem வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பிரேத பரிசோதனை


post mortem தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பிரேத பரிசோதனை அறிக்கையில் காயமடைந்த யோனியே மரணத்திற்கு காரணம் என தெளிவாக சுட்டிக்காட்டினாலும், கற்பழிப்பு சட்டத்தில் திருமண பாலியல் பலாத்காரம் விலக்களிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் கணவர் பின்னர் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அவரின் பிரேத பரிசோதனையில் அதிக மது அருந்துதல் காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிப் போயிருக்கும் ஐந்து பேரின் உடல், பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் புதைக்கப்பட்டன.

எகிப்திய உளவுத்துறை இவர் விஷம் குடித்து இறந்தார் எனக் கூறினாலும், இவரது உடலில் அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை.

பிரேத பரிசோதனைச் சான்று மற்றும் இரசாயன பகுப்பாளிணிவு அறிக்கை.

சட்டத்திற்குப் புறமாக கொலை செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளின் முதல் பிரேத பரிசோதனை அதே நாளில் மகாபுப் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது, பின்னர் உடல்கள் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும், அங்கு வருடத்திற்கு 120 பேர் இறப்பதாகவும், இறந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யாமலே அவர்கள் மூச்சடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அவரது பிரேத பரிசோதனையில், நீரில் மூழ்கி மூச்சுத் திணறியதால் இறப்பு ஏற்பட்டதாக விவரிக்கப்பட்டது.

பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் புவியியலாளர் கிதியோன் மாண்டலின் பிரேத பரிசோதனையிலிருந்து வளை முதுகு தொடர்பான புரிதல் ஆடம்சுக்கு கிடைத்தது.

சென்னைப் பாடகர்கள் எண்ணிம பிரேத பரிசோதனை (Digital autopsy) என்பது பாதிப்பில்லா பிரேதப் பரிசோதனையாகும்.

Synonyms:

postmortem, postmortem examination, scrutiny, post-mortem examination, autopsy, PM, necropsy, examination,



Antonyms:

antemortem, preceding, synonym, antonym, categoreme,

post mortem's Meaning in Other Sites