<< portsmouth portugee >>

portugal Meaning in Tamil ( portugal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



போர்ச்சுகல்


portugal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ரோமன் கத்தோலிக்க இல்லத்தில் வளர்ந்த நெல்லி தனது நான்காவது வயதில் போர்ச்சுகல் தினத்தில் தேவாலயத்தில் அவரது தாயாருடனான ஒரு ஜோடி நிகழ்ச்சியில் நடிக்கும் போது முதன் முதலில் பாடினார்.

போர்ச்சுகல் நாட்டவர்கள் 1518ம் ஆண்டு இந்த தீவில் ஒரு கோட்டையை நிறுவி நூறு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய சொந்த தனி உரிமையைக் காப்பாற்றினார்கள்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் — ஐரோப்பா/போர்ச்சுகல்.

மதுமிதா ரவுத் இந்தியா மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி, ஆஸ்திரியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரான்ஸ், போர்ச்சுகல், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய நடன விழாக்களில் நடனமாடியுள்ளார்.

மேலும் பிரான்சு மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டணி ஆட்சி நடந்த சில காலனிப் பகுதிகளும் இருந்தன.

போர்ச்சுகல்லின் குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் இந்தியாவிற்கு இடையே பல வருடங்களாக அதிகரித்து வந்த அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்தே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய பேரரசு, போர்ச்சுகல், ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த நேரத்தில் டீசல் எரிபொருட்களுக்குப் பதிலாக தாவர எண்ணெய்களை சோதனைசெய்து பயன்படுத்தியதாக அறிக்கையிடப்பட்டு இருந்தன.

1658க்குள் மீதமிருந்த அனைத்து போர்ச்சுகல் நாட்டவரையும் துரத்திவிட்டனர்.

1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது.

நீண்ட காலமாக ரியல் மேட்ரிட் அணியில் விளையாடிய கஸிலஸ் 2015 ஆம் ஆண்டு பல யூகங்களுக்கு பின் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த போர்டோ அணிக்கு மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு ஒப்பந்தமானார்.

1492இல் போர்ச்சுகல் அரசர் ஜான் II காமாவை செட்டுபால் துறைமுகத்திற்கும், லிஸ்பனின் தென்பகுதிக்கும் அல்கார்வேக்கும் ஃபிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்றுவதற்காக அனுப்பி வைத்தார்.

அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

கீதா மகாலிக் தன் நடன நிகழ்ச்சிகளை பிரான்ஸ் நாடு, சுவிட்சர்லாந்து நாடு, சீன நாடு, இத்தாலி நாடு, ஸ்பெயின் நாடு, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா நாடு, ஜெர்மனி நாடு, போர்ச்சுகல் நாடு, கிரீஸ் நாடு, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகள் என உலகம் முழுவதும் பயனித்து தன் ஆடற் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

Synonyms:

Iberia, Azores, NATO, Porto, Lusitania, Europe, Portuguese, capital of Portugal, Setubal, Iberian Peninsula, Lisbon, Acores, Lisboa, Portuguese Republic, EEC, Madeiras, European Union, North Atlantic Treaty Organization, European Economic Community, EC, Oporto, Tagus, Common Market, EU, European Community, Braga, Tagus River, Madeira Islands,



Antonyms:

None

portugal's Meaning in Other Sites