polling booth Meaning in Tamil ( polling booth வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
வாக்குச் சாவடி,
People Also Search:
polling placepolling station
pollings
pollinia
pollinium
pollio
polliwog
polliwogs
pollman
pollmen
pollock
pollocks
polls
pollster
polling booth தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
தற்போது வாக்குச் சாவடிக்கு நேரில் செல்ல இயலாத 80 வயது மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்கள் தேர்தல் சனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு வருகின்ற தேர்தல்களில் அஞ்சல் வாக்கு செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய அரசு 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 247 வாக்குச் சாவடிகள் உள்ளது.
வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர்கள் என்ற முறையில் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
195 எண் கொண்ட திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 238 வாக்குச் சாவடிகள் உள்ளது.
வங்கதேசம் முழுவதும் 100 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க 40,199 வாக்குச் சாவடிகள் உள்ளது.
இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 86 ஆயிரத்து, 104 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
முன்னதாகவே நடைபெறும் தேர்தல், வாக்குச் சாவடிக்கு வராதவர் வாக்கிடுவது போன்றவை மேலும் நெகிழ்வுத் தன்மை உடைய அட்டவணை கொண்டிருக்கும்.
வாக்குப்பதிவு நாளில் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் சின்னங்களை வாக்குச் சாவடிகளுக்கு அருகிலும் சுற்றிலும் காட்டக்கூடாது.
அனைத்து வாக்குச் சாவடியிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, நிழலிட வசதி, சறுக்கேற்ற வசதி ஆகியன ஏற்படுத்தப்படும்.
இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
பெரும்பாலும் படிக்காத வாக்காளர்களுக்குக் கட்சி சின்னங்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகளை எவ்வாறு வடிவமைத்தார்கள்? பின்னர், வாக்குச் சாவடிகள் கட்டப்பட்டு ஒழுங்காக இடைவெளியைக் கொண்டிருக்க வேண்டும், நேர்மையான மற்றும் திறமையான வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
1979 பிறப்புகள் அஞ்சல் வாக்குச் சீட்டு அல்லது தபால் ஓட்டு, வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்கு செலுத்த இயலாதவர்களுக்கு, அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல்களில் வாக்கு செலுத்தும் முறையாகும்.
வாக்குச் சாவடி விவரங்கள் .
மொத்த வாக்குச் சாவடிகள் 65,616.
Synonyms:
polling station, kiosk, cubicle, stall, polling place, booth,
Antonyms:
rush, start,