<< poetized poetizing >>

poetizes Meaning in Tamil ( poetizes வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

கவிதை எழுது, கவிதையாக்கு,



poetizes தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

Joseph, பிறப்பு: 1965) மலையாளத்தில் புதுக்கவிதை எழுதும் ஒரு இந்திய பின்நவீனத்துவக் காலக் கவிஞர்.

மேலும் கவிதை எழுதுதல், வாசித்தல், சீன மொழியில் திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.

பெண்கள் சமையலுக்கும் தையலுக்குமே ஏற்றவர்கள்; பெண்கள் எழுதி வெளியிட்டுவதைப் பற்றிக் கவலைபடவே கூடாது; அவர்கள் வரலாறு படிப்பதோ கவிதை எழுதுவதோ எழுத்தினைப் பயில்வதோ வீண் எனக் கருதுகின்றனர் ஆண்களும் பெண்களும் சமநிலை வாய்ந்த மக்களே.

அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது.

வேர்ட்ஸ்வொர்த்திற்கு மூன்று பாகங்களாக நீண்ட தத்துவார்த்த கவிதை எழுதும் திட்டம் பல வருடங்களாக இருந்துவந்தது, அதை அவர் தி ரெக்லஸ் என்று அழைக்க விரும்பினார்.

அவர் தொடர்ந்து கவிதை எழுதுகிறார் மற்றும் ஒடியா கவிதைகளில் ஒரு முக்கிய இளம் குரலாக கருதப்பட்டார்.

அத்துடன் கவிதை எழுதுவதிலும் திறமை படைத்தவர்.

சவுத்ரியின் மற்ற ஆர்வங்கள் கவிதை எழுதுதலிலும் நாடகங்களில் பங்கேற்பதும் ஆகியவை அடங்கும்.

ஜமால் முகம்மது (பிறப்பு: பெப்ரவரி 9, 1939) தமிழக முஸ்லிம் எழுத்தாளர், திருச்சம்பள்ளியில் பிறந்து தற்போது நாகை ஜில்லா செம்பனார் கோவில் வழி திருச்சம்பள்ளி கணி, பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் ஒர் இலக்கிய ஆர்வலரும், கவிதை எழுதுவதிலும், கவிதை நூல்களை வாசிப்பதிலும் மிக்க ஆர்வமுள்ளவரும், லயன்ஸ் கிளப்பின் தலைவருமாவார்.

உடனடி கவிதை எழுதுதலுக்கான டெல்லி சமஸ்கிருத அகாடமி விருது, 2007.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

Synonyms:

verse, compose, versify, spondaise, indite, poetise, elegize, sonnet, write, spondaize, pen, elegise, metrify,



Antonyms:

agitate, criticize, erase,

poetizes's Meaning in Other Sites