<< plying plywood >>

plymouth Meaning in Tamil ( plymouth வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பிளைமவுத்


plymouth தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஐக்கிய அமெரிக்கத் தீவுகள் பிளைமவுத் குடியேற்றம் (Plymouth Colony), அல்லது புது பிளைமவுத் அல்லது பிளைமவுத் விரிகுடா குடியேற்றம்) 1620 முதல் 1691 வரை வட அமெரிக்காவில் அமைந்திருந்த ஆங்கிலக் குடியேற்றமாகும்.

அமெரிக்க காலனித்துவ வரலாற்றில் பிளைமவுத் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

தற்போதைய மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பிளைமவுத்தில் இருந்த இந்த முதல் குடியிருப்பே இந்தக் குடியேற்றத்தின் தலைநகரமாக விளங்கியது.

 பிளைமவுத் 1620 இல் அது நிறுவப்பட்டதில் இருந்து,  1691 ஆம் ஆண்டில் மாஸ்டாஸ்ஸேஜ் பே காலனியுடன் இணைந்தகாலம்வரை பிளைமவுத் குடியேற்றத்தின் தலைநகராக இருந்தது.

இந்த நோய்த்தொற்றானது பிளைமவுத் வளைகுடாக் காலனியின் இழப்பில் இருந்து அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இது பின்னர் அகற்றப்பட்டு, பிளைமவுத் ஹோ என்னும் இடத்தில் ஒரு நினைவுச் சின்னமாக மீளக் கட்டப்பட்டது.

1620ல், பெரும்பாலும், தூய்மைவாத மதப் பிரிவினையாளர்களுக்கான பாதுகாப்பிடமாக பிளைமவுத் குடியேற்றம் உருவானது.

பிளைமவுத் குடியேற்றம் மாசச்சூசெட் இனத்தவருடன் உடன்பாடு கண்டு தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர்.

மொன்செராட் தீவின் தெற்கு பகுதியில் அலுவல்முறை தலைநகராக விளங்கிய பிளைமவுத் 1997இல் சூபிரெயே குன்றுகள் எரிமலை வெடிப்பினால் புதையுண்டதால் கைவிடப்பட்டது.

வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன்முதலில் குடியேறிய குடியேற்றங்களில் ஒன்றான நியூ இங்கிலாந்தில் 1620இல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய சமயப் பயணர்கள் பிளைமவுத் குடியிருப்பை அமைத்தனர்.

பிறகு இப்பறவைகள் உடையாத குப்பிகளை மீண்டும் பிளைமவுத் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றன.

கப்பல்தலைவர் ஜான் இசுமித் முன்னதாகச் சென்று நில அளவை செய்து நியூ பிளைமவுத் எனப் பெயரிட்டிருந்த இடத்தில் பிளைமவுத் குடியேற்றத்தின் முதல் குடியிருப்பு உருவானது.

plymouth's Meaning in Other Sites