<< plummy plump >>

plumose Meaning in Tamil ( plumose வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இறகு போன்ற


plumose தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெரும்பாலும் இந்த தாவரத்தின் இலைகள் 5-15 சென்டிமீட்டர் வரை நீளமும் தண்டுப் பகுதியை ஒட்டி எழும்பிய இறகு போன்ற அமைப்புடன் கூடிய (3-) 5-9(-13) இலைகளைக் கொண்ட கொத்துக்களாகவும் இருக்கும்.

இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக்கொத்துக்களாகவும் இருக்கும்.

சர் ஆல்ஃபிரட் டேனியல் ஆலின் ஆய்வுகள் அடிப்படையில், கெய்லி "துலிப் மலர்களில் நிறச்சிதைவு என்ற நோயை ஆராயத் தொடங்கினார் - துலிப் இதழ்களில் இறகு போன்ற வடிவங்கள் உருவாதலே துலிப் மலர்களில் நிறச்சிதைவு என்ற நோயாகும்.

ஜாக் ஹார்னர் கூறுகையில் ராப்டர்களுக்கு இறகுகள் அல்லது இறகு போன்ற கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

செவுள்கள் இறகு போன்ற வடிவத்துடன் காணப்படுகிறது.

மேலே இறகு போன்ற சிவப்பு நிற ஒரு குப்பி கிரீடம் வைத்தது போல இருக்கும்.

இதில் காகம், பருந்து, மணிப்புறா முதலியவை மரம், கட்டடம் , செங்குத்துப் பாறைப் போன்ற இடங்களில் குச்சிகளைப் பரண் போல அடுக்கி , நடுவில் சிறு குழியமைத்து அதில் நார், புல், கந்தை, இறகு போன்றவற்றை கொண்டு குச்சிக்கூடு கட்டும்.

அதாவது, இறகு போன்ற அல்லது மீனின் பின்புறம் உள்ள முள் போன்ற இடஅமைவு ஆகும்.

கார்ஸ் உணவுகளில் அதன் இறைச்சி ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவது அல்லாமல், வாத்து கல்லீரல் மற்றும் உதிரும் இறகு போன்றவை ஏற்கனவே ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட தொடங்கிவிட்டன.

விலங்கால் உறிஞ்சப்பட்ட ஆக்சிசன் கரைந்துள்ள நீ்ர் செவுள்களில் உள்ள இறகு போன்ற பாகங்களின் குறுக்கே போகும் போது ஆக்சிஜன் விலங்கின் குருதியால் உறிஞ்சப்படுகிறது; நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக்கொத்துக்களாகவும் இருக்கும்.

வலையின் முன் பக்கம் இறகு போன்ற வடிவத்தில் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.

தலை உச்சி முதல் முதுகு வரை உயரமான மீன்சிறை/மீனின் இறகு போன்ற அமைப்பு உள்ளது.

plumose's Usage Examples:

The very remarkable plumose seeds described by Renault under the name Gnetopsis are of uncertain affinity, but have much in common with Lagenostoma, the seed of Lyginodendron.


The antennae, usually bottle-brush shaped (plumose) in the male sex, are less hairy in the female.


We followed the rope up to the foot of the island where the rocks were thick with plumose anemones.


The bees which make up this group agree with the Sphecoidea in the short pronotum, but may be distinguished from all other Hymenoptera by the widened first tarsal segment and the plumose hairs on head and body.


Among the rocks, you'll find groups of plumose anemones, Devonshire cup corals, tubeworms and maybe a sea lemon nudibranch.


This pappus is either simple (pilose) or feathery (plumose).


Thus, when acting as swimming organs, the appendages, or their rami, are more or less flattened, or oar-like, and often have the margins fringed with long plumose hairs.


On either side is attached a dorsolateral and ventro-lateral appendage, each with a fan-like plumose termination consisting of compound hairs or setae, found elsewhere only among arthropods (q.





Synonyms:

plumed, plumate, feathered,



Antonyms:

unfeathered, unadorned, fledgeless, plucked,

plumose's Meaning in Other Sites