<< plateaus plated >>

plateaux Meaning in Tamil ( plateaux வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பீடபூமி


plateaux தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

திபெத்திய பீடபூமியிலிருந்து பூட்டானின் குளிர்காலத்தில் அழகிய கருப்பு-கழுத்து நாரைகள் இப்பள்ளத்தாக்குக்கு வருகை தருகிறது.

46% நிலம் மலை, 33% சமவெளி மற்றும் 20% பீடபூமி மற்றும் மலைப்பகுதியும் அடங்கும்.

குள்ள நரிகள் பாஷ்மினா ஆடு என்பது திபெத் பீடபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளான திபெத் மற்றும் இந்தியாவின் காசுமீர் பகுதியைச் சேர்ந்த லடாக்கில் காணப்படும் ஒரு ஆட்டினமாகும்.

இந்த நாய் தக்காணப் பீடபூமி கிராமப்புறங்களில் கர்வானி என அறியப்படுகிறது.

இரத்தனகிரி மாகாணத்தின் புவியியல் மாறுபட்டது, உருளும் மலைகள், மலைகள், பீடபூமிகள், தாழ்நில நீர்நிலைகள் மற்றும் பள்ளம் ஏரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது .

நடு ஆசியாவில் மெசொப்பொத்தேமியா பகுதியிலிருந்து தொடங்கி, ஈரானியப் பீடபூமி வரையிலான பகுதியில் இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவராகிய புனித தோமா கிறித்தவத்தைப் பரப்பினார் என்பது மரபுச் செய்தி.

இவை ஆசியாவின் திபெத் பீடபூமியில் இனச்சேர்க்கைகாக ஆண்டின் சில மாதங்களில் வந்து சேர்கின்றன.

இவர்கள் 12ம் நூற்றாண்டில் மொங்கோலியப் பீடபூமியில் வசித்தனர்.

பையாலுசீமா (Bayaluseemae)- தக்காணப் பீடபூமியின் கர்நாடாகச் சமவெளிப் பகுதிகள்.

கோரம் மாகாணமானது மலைகள் மற்றும் உயர் பீடபூமி போன்றவை சேர்ந்த பகுதி ஆகும்.

மங்கோலியப் பேரரசு அச்சாணிக்கு எதிராக அளவிடும் முறை மங்கோலிய பீடபூமியில் வாழ்ந்த மங்கோலியர்கள் மற்றும் பிற பழங்குடியினரால் பயன்படுத்தப்படும் எதிரி குடிமக்களில் யார் தலையை வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் ஒரு வழிமுறையாக இருந்தது.

தக்காணப் பீடபூமி - மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் அமைந்த இந்த பிரதேசத்தில் தென்னிந்தியாவின் நடுப்பகுதிகளைக் கொண்டது.

தடேவ் பீடபூமி கிறித்தவ காலத்துக்கு முன்பிருந்து பயன்படுத்தப்பட்டதுடன், பாகால் கோயிலையும் கொண்டிருந்தது.

plateaux's Usage Examples:

Its waters are mainly collected from the rainfall upon the plateaux, and from the hot springs and geysers, most of which are within its drainage area.


(3) In the steppe the vegetation is that which prevails in similar soil from Central Asia to Algeria; but many of the arborescent plants that grow in the rockier and more irregular plateaux of western Asia, and especially of Persia, have been reported as missing.


more than double, to the southern, the difference being mainly due to the zone of plateaux and sierras.


The plateaux margins are typically characterized slope failures that range from large rotational landslides to individual blockfalls.


When the warmer interglacial periods recurred the polar and continental ice-caps melted and the sea-level became raised again - that is, there was submergence of the eroded plateaux formed as indicated above.


A little above Brandeis it picks up the Iser, which, like itself, comes down from the Riesengebirge, and at Melnik it has its stream more than doubled in volume by the Moldau, a river which winds northwards through the heart of Bohemia in a sinuous, trough-like channel carved through the plateaux.


But we have the same phenomenon in single varieties of man, such as the American, which inhabits alike the frozen wastes of Hudson's Bay and Tierra del Fuego, and the hottest regions of the tropics, - the low equatorial valleys and the lofty plateaux of the Andes.


Recession of the plateaux margins has exposed underlying Mesozoic strata and, in some areas, the Paleozoic basement.


They come out as mica-schists under the Carboniferous sandstones of northern Antrim, and disappear southward under the basaltic plateaux.


) for the range as a whole; so important a part is played by the above-mentioned plateaux of small elevation in a chain whose highest summit reaches 11,168 ft.


Neveu-Lemaire, Les Lacs des hauts plateaux de l'Amerique du Sud (Paris, 1906); M.





Synonyms:

mesa, tableland, terrace, table, upland, bench, highland,



Antonyms:

depression, landfill, natural depression, natural depression, lowland,

plateaux's Meaning in Other Sites