<< placenta placental >>

placentae Meaning in Tamil ( placentae வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நஞ்சுக்கொடி


placentae தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இளம்கருவளர்முண்டானது (blastocyst) கருப்பையகத்திற்குள் பொருந்தியபின் பல்கருமுதலுரு சூல்முகையிலிருந்து சூல்வித்தகம் (நஞ்சுக்கொடி) உருவாகிறது.

மனித நஞ்சுக்கொடி அதிகமதிகமாக மேற்கத்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

யோனி பிறப்பில் நஞ்சுக்கொடியை கைமுறையாக அகற்றிய பின் கருப்பையகப்படல அழற்சியைத் தடுக்க முற்காப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

மேலும் பல முதுகெலும்பிகளில் இவை உள்ளன என்ற போதிலும், நஞ்சுக்கொடி பாலூட்டிகள் (மனிதர்கள்), எலாஸ்மோப்ராஞ்ச்ஸ் மற்றும் கெளிறு மீன் வகைகளில் இவைக் காணப்படுவதில்லை.

அதே போல,ஒரு குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நஞ்சுக்கொடியையும் தொப்புட்கொடியையும் நவஹோ மக்கள் அடக்கம் செய்துவிடுவார்கள்.

MiR-720 குறிப்பிடத்தக்க அளவு குழந்தை பிரசவத்திற்குப் பின் சரி செய்யப்படுகிறது, இதனால் கர்ப்பத்தில்  ஒரு சாத்தியமான நஞ்சுக்கொடி கொண்டுள்ளது.

பிரோதிரியல் (முட்டையிடும்) மற்றும் மெட்டாதிரியல் (பையுள்ள) பாலூட்டிகள் ஒரு கொரியொவிடலின் நஞ்சுக்கொடியை உற்பத்தி செய்கின்றன.

தாயில் இருக்கும் அந்த பிறபொருளெதிரியானது, மீண்டும் ஒரு Rh+ குழந்தை உருவாகினால், நஞ்சுக்கொடியூடாக கடத்தப்படும்போது, குழந்தையில் உள்ள Rh பிறபொருளெதிரியாக்கியுடன் தாக்கமுற்று நோய் நிலையை ஏற்படுத்தும்.

நஞ்சுக்கொடி சீர்குலைவுக்கான காரணம் முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை.

பல கலாச்சாரங்களில், நஞ்சுக்கொடி உயிர் பெறுவதாகவோ அல்லது உயிரோடு இருப்பதாகவோ, பெரும்பாலும் குழந்தையின் ஒரு உறவாகவும் நம்பப்படுகிறது.

ஏனென்றால் அயற்பொருள் கரு அணுக்கள் நஞ்சுக்கொடி தடுப்பின் மற்ற பக்கத்தில் தாயின் ஓட்டத்திலும் காணப்படத் தான் செய்கிறது.

இவை முளைய அல்லது முதிர்கரு, நஞ்சுக்கொடி இழையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

கோரியோன் எனப்படும் வெளிச்சவ்வு நஞ்சுக்கொடி யையும் பனிக்குட நீரையும் கொண்டிருக்கும்.

Synonyms:

uterus, womb, afterbirth, embryonic membrane, caul, vascular structure, veil,



Antonyms:

show, unveil, uncover, demystify,

placentae's Meaning in Other Sites