<< pintails pinteresque >>

pinter Meaning in Tamil ( pinter வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பிண்டர்,



pinter தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

குரூரத்திற்கும், வெறுமைக்குமான இணைப்பினை நிறுவியிருந்தார் பிண்டர்.

தனது நாடகங்களின் நுட்பங்கள், செறிவூட்டுவதற்கென செய்யப்பட்ட நுணுக்கங்கள் குறித்து நாடகத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களுக்கும் கூட விளக்க மறுக்கும் பிண்டர், அமைதியை கொண்டாடுபவராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்.

அக்டோபர் 10 'ndash; ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (இ.

டிசம்பர் 24 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி.

தான் ஒரு நாடக ஆசிரியர் ஆகுவதென எடுத்த முடிவிற்கு இந்நிகழ்வுகள் முக்கியக்காரணமாக அமைந்தன எனப் பிண்டர் குறிப்பிடுகிறார்.

ஹரோல்ட் பிண்டர் – எழுத்தாளர்.

மார்ச் 2005 இல் நாடகத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று, அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த பிண்டர், இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியுள்ளார்.

உயிரியல் ஹரோல்ட் பிண்டர் (Harold Pinter, அக்டோபர் 10, 1930 - டிசம்பர் 24, 2008) பிரித்தானியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், கவிஞர்.

இதில் திரைக்கதை அமைத்ததற்காக ,பிண்டர் ஆஸ்கார் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

தனது நாட்டின் அரசு குறித்தும், உலக அரசியலில் அதன் போக்கு குறித்தும் விமர்சிக்கும் பிண்டர், இங்கிலாந்தின் அடிப்படையான நாகரீகத்தையும், உலகிற்கு அது வழங்கிய கிரிக்கெட்டையும் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.

பால் சொரெஸின் மகனும் ஜார்ஜ் சொரெஸின் தமையன் மகனுமான பீட்டர் சொரெஸ், லேடி அண்டோனியா ஃபிரேசர் மற்றும் காலமாகி விட்ட சர் ஹக் ஃபிரேசரின் மகளும், 2005ஆம் ஆண்டு நோபெல் விருது பெற்றவரான ஹரோல்ட் பிண்டர் என்பவரின் மாற்றாந்தந்தை மகளுமான முன்னாள் ஃப்ளோரா ஃபிரேசரை மணந்துள்ளார்.

இளம் வயதிலிருந்து அரசின் போக்குக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைத்த பிண்டர், கட்டாயப் போர்பயிற்சிக்கான எதிரி எனத் தன்னை அறிவித்துக் கொண்டு, கட்டாய இராணுவச் சேவையில் இணைய மறுத்து விட்டார்.

லண்டனில் இருந்த சமயத்தில், லெஸ் கஸின்ஸ், தி பிண்டர் ஆஃப் வேக்ஃபீல்டு, மற்றும் புஞ்சிஸ் உட்பட பல்வேறு லண்டன் நாடோடிப் பாடல் கிளப்களில் டிலான் பாடினார்.

pinter's Meaning in Other Sites