pilgrimaged Meaning in Tamil ( pilgrimaged வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
புனிதப் பயணம், யாத்திரை,
People Also Search:
pilgrimagespilgrimize
pilgrims
pilgrim's progress
pili
piliferous
piliform
piling
pilipino
pilis
pill
pill bottle
pill bug
pill pusher
pilgrimaged தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்தியாவிலிருந்து கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, தார்ச்சுலா நகரத்திலிருந்து, இந்திய-திபெத் எல்லையைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில், இமயமலையில் 17,060 அடி உயரத்தில் அமைந்த லிபுலெக் கணவாய் வரை, 80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவியது.
மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனிதத் தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் முனிவர் லோமாசர் வழிகாட்டுதலின்படி புனிதப் பயணம் மேற்கொண்டனர்.
மேலும், உலகின் முதன்மையான புனிதப் பயணம் மற்றும் கிறித்துவ மத சுற்றுலாத் தலமானது.
பின்னர் தமது குருவின் அறிவுரையின்படி, தபோவனம் மகாராஜ், சந்நியாச விரதம் மேற்கொண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, கேதார்நாத், கங்கோத்ரி, பத்ரிநாத், உத்தரகாசி, ரிஷிகேஷ், கைலாசம் போன்ற தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய (நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும்.
அதிகமான ஊக்கத்துடன் அப்பணியில் தொடர ஒரு மாற்றம் தேவை என்று உணர்ந்ததால், நடைப் பயணத்துடன் கூடிய ஒரு புனிதப் பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.
இவர்களில் 182 பேர் மக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தோனேசியர்களும் வானூர்தி பணியாளர்கள் 9 பேரும் அடங்குவர்.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் புனிதப் பயணம் மேற்கொண்டார்.
தமிழகத்திலிருந்து வழக்கம்போல் இந்த வருடமும் உத்தரகண்டுக்கு பலர் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
முதலாம் தாக்குதல் மார்ச்சு 11 அன்று ஈராக்கிய ஷியா பிரிவு புனிதப் பயணம் செய்த பயணிகள் மீது நடத்தப்பட்டது.
மீண்டும் இத்தாலிக்குத் திரும்பி சிலகாலம் பாதுவாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியை செய்து விட்டு யெருசலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்.
இவர், மக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பினாலும் தனது பலவீனமான உடல்நலம் காரணமாகவும், கப்பல் விபத்துக்கள் பற்றிய பயம் காரணமாகவும் எப்போதும் அவ்வாறு செல்லவிடாமல் தடுத்தது .