persephone Meaning in Tamil ( persephone வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பெர்சிஃபோன்
People Also Search:
perseusperseverance
perseverances
perseverant
perseverate
perseverated
perseverates
perseverating
perseveration
perseverations
perseverator
persevere
persevered
perseveres
persephone தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பயிர்கள் வாடும் கோடைக்காலம் அல்லது குளிரினால் வீணாகும் குளிர்காலம் போன்ற காலங்களில் பெர்சிஃபோன் பாதாள உலகில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மீண்டும் அப்ரோடிட் மற்றும் பெர்சிஃபோன் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
ஹேட்ஸ் மற்றும் பெர்சிஃபோன்.
டிமிடரின் மகளான பெர்சிஃபோன் ஹேட்ஸ்ன் மனைவி ஆவார்.
அதன்படி பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் மற்ற பருவ காலங்களில் தன் தாய் டிமிடருடன் வாழ்வதாகவும் வறட்சி நிலவும் கோடை காலத்தில் மட்டும் பாதாள உலகில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
டிமிடர் மற்றும் பெர்சிஃபோன் .
பெர்சிஃபோன் அழகில் மயங்கிய ஏடிசு அவரை பாதாள உலகிற்கு கடத்திச்சென்றான்.
அடோனிசு ஆடவனாக வளர்ந்த பிறகு அவன் மிகவும் அழகாக இருந்ததால் அவர்மீது பெர்சிஃபோன் காமம் கொண்டார்.
ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டு விட்டதால் அவர் இனி நிரந்தரமாக பாதாளத்தில் இருக்க வேண்டும் என்று ஏடிசு கூறுகிறார்.
ஒருநாள் பெர்சிஃபோன் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது அவள் அழகில் மயங்கிய ஹேட்ஸ் அவளை பாதாள உலகிற்கு கடத்திச் சென்றான்.
இதனால் பெர்சிஃபோன் மகிழ்ந்தார்.