<< pentothal pentoxides >>

pentoxide Meaning in Tamil ( pentoxide வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பென்டாக்சைடு,



pentoxide தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆண்டிமனியை செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் மட்டுமே ஆண்டிமனி பென்டாக்சைடு உருவாக்க முடியும்.

இது ஆக்சிசனில் எரிந்து ஆர்சனிக் டிரையாக்சைடு மற்றும் ஆர்சனிக் பென்டாக்சைடு போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது.

1911 இறப்புகள் பாஸ்பரஸ் பென்டாக்சைடு என்பது ஓர் வேதிச்சேர்மம்.

நைட்ரோனியம் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு, நைட்ரிக் அமிலமும் டைநைட்ரசன் பென்டாக்சைடும் கலந்த கலைவியில் கரைந்து எக்சாநைட்ரேட்டோஅலுமினேட்டு அணைவுச் சேர்மம் உருவாகிறது.

செலீனிக் அமிலத்தை பாசுபரசு பென்டாக்சைடுடன் சேர்த்து 150-160 ° செல்சியசு வெப்பநிலையில் நீரிறக்கம் செய்து தயாரிக்கலாம்.

240'nbsp;° செல்சியசு வெப்பநிலையில் தாண்டலம் பென்டாக்சைடு மற்றும் தயோனைல் குளோரைடு ஆகியவற்றுக்கிடையேயான வினையின் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது.

ஐதரசன் பென்டாக்சைடு (H2O5) is a byproduct of டிரையாக்சிடேன் தயாரிப்பின் போது உடன் விளைபொருளாக இது உருவாகிறதுref>Xin Xu and William A.

கண்ணாடிகளில் சிலிக்கா (SiO2) இற்குப் பதிலாக, இங்கு கண்ணாடியைத் தோற்றுவுவிக்கும் அடிமூலக்கூறாக பாசுபரசு பென்டாக்சைடு (P2O5) உள்ளது.

நீரற்ற சிர்க்கோனியம் நைட்ரேட்டானது சிர்க்கோனியம் டெட்ராகுளோரைடு மற்றும் டைநைட்ரசன் பென்டாக்சைடு ஆகியவற்றின் வினையின் மூலமாக தயாரிக்கப்படுகிறது.

எத்தனாலுடன் கந்தக மூவாக்சைடு சேர்த்து டை எத்தில் சல்பேட்டும், பாசுபரசு பென்டாக்சைடு சேர்த்து மூவெத்தில் பாசுபேட்டும் தயாரிக்கப்படுகின்றன.

கார்போ ஐதரேட்டுகள் அல்லது சுக்ரோஸை அடர் நைட்ரிக் அமிலத்துடன் வெனேடியம் பென்டாக்சைடு வினையூக்கியின் முன்னிலையில் ஆக்சிசனேற்றம் செய்து ஆக்சாலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

நீரேற்றம் பெற்ற அலுமினியம் நைட்ரேட்டு, டைநைட்ரசன் பென்டாக்சைடுடன் வினைபுரிந்து நைட்ரோனியம் உப்பை [NO2]+[Al(NO3)4]− உருவாக்குகிறது.

டைகுளோரின் பென்டாக்சைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் இன்னும் கண்டறியப்படவில்லை.

pentoxide's Usage Examples:

The olefines may be synthetically prepared by eliminating water from the alcohols of the general formula CnH2n+1 OH, using sulphuric acid or zinc chloride generally as the dehydrating agent, although phosphorus pentoxide, syrupy phosphoric acid and anhydrous oxalic acid may frequently be substituted.


Tantalum tetroxide, Ta 2 0 4, is a porous dark grey mass harder than glass, and is obtained by reducing the pentoxide with magnesium.


It may also be obtained by distilling nitric acid over phosphorus pentoxide.


It burns readily in air, and is converted into the pentoxide when fused with acid potassium sulphate.


Antimony pentoxide is obtained by repeatedly evaporating antimony with nitric acid and heating the resulting antimonic acid to a temperature not above 275° C.


In a somewhat impure condition it may be obtained by the reduction of vanadium pentoxide with a mixture of the rare earth metals which are obtained by reduction of the waste oxides formed in the manufacture of thoria (Weiss and Aichel, Ann.


microcosmic salt: MH 2 PO 4 MP0 3 +H 2 0, (NH 4) NaHPO 4 NaP03+NH3+H20; they may also be obtained by acting with phosphorus pentoxide on trimetallic orthophosphates: Na3P04+P205 3NaP0 3.


When heated with phosphorus pentoxide it yields acetone, water and some pseudocumene.


Tantalum pentoxide, Ta205, is a white amorphous infusible powder, or it may be crystallized by strongly heating, or by fusing with boron trioxide or microcosmic salt.


Carbon suboxide, C302, is formed by the action of phosphorus pentoxide on ethyl malonate (0.


The oxyfluoride, CbOF 3, results when a mixture of the pentoxide and fluorspar is heated in a current of hydrochloric acid.


Nitrogen pentoxide, N 2 O 5, was first obtained in 1849 by H.


), which on being heated to a dark red heat loses its water of crystallization and leaves a white vitreous mass of the pentoxide.





pentoxide's Meaning in Other Sites