<< penny arcade penny dreadful >>

penny black Meaning in Tamil ( penny black வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பென்னி பிளாக்,



penny black தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பயன்படுத்தப் படாத 'பென்னி பிளாக்' அஞ்சல்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன.

பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது அஞ்சல்தலை, 1840ல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.

முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் பென்னி பிளாக் என்னும் அஞ்சல்தலையுடன் கூடிய அஞ்சல் முறைமையை அறிமுகப்படுத்தியபோது கருநிற அஞ்சல்தலைகளின்மீது தெளிவாகத் தெரிவதற்காக சிவப்பு நிற மையைப் பயன்படுத்தினர்.

இருந்தாலும், பென்னி பிளாக்கும், பிற பதின்ம இசுட்டேர்லிங் நாணயமுறைக்கு முந்திய அஞ்சல்தலைத் தாள்கள் 240 அஞ்சல்தலைகளைக் கொண்டிருந்தன.

மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது.

பென்னி பிளாக் தாராளமாகக் கிடைக்கக்கூடியதெனினும், அதனுடைய முக்கியத்துவம் காரணமாக அதற்கு சேகரிப்பாளரிடையே அதிக மதிப்பு உள்ளதால், மலிவாகக் கிடைப்பதில்லை.

1 மே 1840 அன்று, பென்னி பிளாக் முதன்முதலில் விற்பனைக்கு வந்தது.

பென்னி பிளாக், ஒரு வருடத்துக்கும் சற்றுக் கூடியகாலமே உபயோகத்தில் இருந்தது.

அஞ்சல் தலை சேகரிப்பு பென்னி பிளாக் (Penny Black) உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும்.

பென்னி பிளாக் என்ற முதலாவது தபால் தலையை ஐக்கிய இராச்சியம் மே 1, 1840 இல் வெளியிட்டது.

தபால் சேவையினை காப்பாற்றும் நோக்கத்துடன் பல பென்னி பிளாக்குகளை கிரே வாங்கினார்.

மே 1 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

Synonyms:

value, dark,



Antonyms:

light, white, blond,

penny black's Meaning in Other Sites