penchants Meaning in Tamil ( penchants வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
நாட்டம்
Noun:
(ஏதாகிலும் ஒன்றிற்காக) பெரு விருப்பம்,
People Also Search:
pencil boxpencil case
pencil cedar
pencil eraser
pencil lead
pencil pusher
penciled
penciling
pencilled
penciller
pencillers
pencilling
pencils
pencraft
penchants தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.
அமெரிக்க உளவியல் சங்கம், "பாலியல் நாட்டம் என்பது விருப்பப்படி மாற்றப்படக்கூடிய ஒரு தேர்வு அல்ல, மேலும் பாலியல் நாட்டம் பெரும்பாலும் சுற்றுச்சூழல், அறிவாற்றல் மற்றும் உயிரியல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளின் விளைவாகும் " என்று கூறுகிறது.
பிரம்மச்சரிய வாழ்வில், பொருளின்பங்களில் நாட்டம் செல்லாதவாறு, குரு குலங்களில் மனவடக்கம், புலனடக்கம் மூலம் தவம், சந்நியாசம், தியானம், அகிம்சை, சிரவணம், மனனம் மூலம் மேலான பிரம்ம ஞானத்தை, குருவால் சீடர்களான பிரம்மச்சாரிகள் போதிக்கப்படுகின்றனர்.
தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.
9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 5% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தினர், 1% பழைய நம்பிக்கையாளர்கள், 34% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள்.
இசை மீதும், ஓவியத்தின் மீதும் நாட்டம் கொண்ட ஸ்காத்லாந்துநாட்டுப் பெண்ணான இசபெல்லா அவரது தாய்.
தமிழ் இலக்கியம் மீதான தீவிரமான நாட்டம் அவரை விகடன் குழும இதழ்களில் மாணவர் பயிற்சியில் இடம் பெறச் செய்தது.
காரல்மார்க்ஸின் 'மூலதனம்' நூலினைப் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது.
மொழிபெயர்ப்பில் தீவிர நாட்டம் கொண்டவர்.
இதுமட்டுமன்றி, சமயப் பணிகளிலும் நாட்டம் கொண்டார்.
பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லாமல் இருந்தார்.
மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.
நாடகம் புதினம் இவற்றில் நாட்டம் இருந்த போதிலும் அவருக்கு இருந்த நாட்டுப் பற்றின் காரணமாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார்.
Synonyms:
predilection, weakness, liking, acquired taste, taste, preference,
Antonyms:
dislike, strength, invulnerability, good part, perfection,