<< pellucidity pellucidness >>

pellucidly Meaning in Tamil ( pellucidly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தெளிவாக


pellucidly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எச் சந்தர்ப்பத்திலும், கல்லறைக் கோவில்களையும் திருக் கோவில்களையும் பிரித்தறிவதில் ஏற்படும் சிரமம், எகிப்திய நம்பிக்கையில் அரசுரிமையும், கடவுள்நிலையும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது.

பெண்ணியம் என்ற சொல் நடப்பில் நிலைபெற்று விட்டது என்பதாலும், கருத்துக் குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக உள்ளதாலும் பெமினிசம் என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழ் இணைச் சொல்லாக இது வழங்கப்பட்டு வருகிறது.

ஒளி எழுதுகோலானது பலவிதமான எதிர்மின் கதிர் குழாய் தொழில்நுட்பத்தினைச் சார்ந்த காட்சிகருவிகளின் மீது வேலைசெய்தாலும், திரவப் படிகக் காட்சியின் மீது தெளிவாக வேலைசெய்யும் திறமையற்றது.

தனிம அட்டவணையில் உள்ள அணுக்களின் ஆரங்கள் தெளிவாக புரிந்துகொள்ளுமாறு மாறுவதைப் பார்கலாம்.

இக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது, ஒழுங்குமுறை தெளிவாகப் புரியும் வகையில் போதிய அளவு உறுப்புகள் காட்டப்பட வேண்டும்.

மரியா, கடவுளின் தாய் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக எடுத்துரைக்கிறது.

பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.

காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது.

மணமகனும், மணமகளும் மனரீதியாக தெளிவாக இருக்க வேண்டும்.

கா: வானிலுள்ள சூரியன் அல்லது விண்மீன்கள் நகர்வு அல்லது பூ மலர்தல் போன்ற நிகழ்வானது மிகவும் தெளிவாக/விளக்கமாகத் தெரியும்.

கிழக்குத் தீவானது மிகவும் தெளிவாக ஃப்ளோரிடா, மியாமி கடற்கரையைச் சார்ந்ததாக இருக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் காயமடைந்த யோனியே மரணத்திற்கு காரணம் என தெளிவாக சுட்டிக்காட்டினாலும், கற்பழிப்பு சட்டத்தில் திருமண பாலியல் பலாத்காரம் விலக்களிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் கணவர் பின்னர் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், டிரக்கரினால் முன்வைக்கப்பட்ட குறிக்கோளுடனான முகாமைத்துவத்தில் குறிக்கோள்கள் தெளிவாகக் காணப்படும்.

pellucidly's Meaning in Other Sites