<< peaceniks peacetime >>

peaces Meaning in Tamil ( peaces வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சமாதானம், அமைதி,



peaces தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராச ராச சோழன்.

எதிரிகளாக இருப்பினும் இந்த இரு நாடுகளும் பல முறை சமாதானம் அடைந்தும், கூட்டணியாகவும் செயல்பட்டன.

போரை நிறுத்திச் சமாதானம் செய்து மணியாசனத்தில் அமர்ந்து பஞ்சசீலத்தைப் போதித்தார்’ என்பது உண்மையோ பொய்யோ என்பது வேறு விடயம்.

இதற்குத் தீர்வு காண எண்ணிய சியுஸ், தூது கடவுளான ஹெர்மிஸ் பாதாள உலகிற்குச் சென்று சமாதானம் பேசுமாறு கூறினார்.

சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர்.

ஆனால் மஞ்சு சமாதானம் அடையவில்லை.

ஒரு வேடன் காட்டில் சிம்பன்சி ஒன்று அதன் குட்டி இறந்ததால் அதன் சோகம் தீர்க்க தன் வயிற்றில் தனது இரண்டு கைகளாலும் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டதையும், பின்னர் சமாதானம் அடைந்ததையும் கண்டான்.

கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களை சாவியோ கண்டித்து திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தார்.

தனது பணத்தை வெறும் சாகசப் பயணமாக மட்டுமே கொள்ளாமல் தான் கடந்து செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தன்னார்வ நிறுவனங்களில், உலக சமாதானம் மற்றும் அன்பு குறித்த தான் கண்ட தெரிந்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் லுடோவிக்.

பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராஜ ராஜ சோழன்.

அப்போது அரசன் பெருமளவு விட்டுக்கொடுப்புக்களுடன் சமாதானம் செய்துகொண்டான்.

பி 220) காலத்தில் "நிலையான சமாதானம்" என அர்த்தமுள்ள செங்கான் பெயர் மாற்றப்பட்டது.

உலக சமாதானம் மற்றும் மேம்பாட்டிற்காகக் கொண்டாடப்படும் உலக விஞ்ஞான தினம் போன்ற அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகளிலும் பாக்கித்தான் அறிவியல் மன்றம் பங்கேற்றது.

peaces's Usage Examples:

Their wars were almost perpetual, their peaces never honestly carried out.


During the interval between these peaces, Matthias, in self-defence, again made war on the emperor, reducing Frederick to such extremities that he was glad to accept peace on any terms.


The "truce" of And russowo proved to be one of the most permanent peaces in history, and Kiev, though only pledged for two years, was never again to be separated from the Orthodox Slavonic state to which it rightly belonged.


A general peace (Landfrieden), which became the basis of all such peaces in the future, was sworn to; a new office, that of imperial justiciar, was created, and a permanent judicial record was first instituted.





Synonyms:

truce, order, Pax Romana, cease-fire, collective security, amity, armistice, conciliation,



Antonyms:

war, disorder, disorganize, disorganise, untidiness,

peaces's Meaning in Other Sites