pavemented Meaning in Tamil ( pavemented வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
நடை பாதை, தள வரிசையிட்ட பகுதி,
People Also Search:
pavenpaver
pavers
paves
pavid
pavilion
pavilioned
pavilions
pavin
paving
paving machine
paving material
paving materials
paving stone
pavemented தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஒரு தோட்டக்காரன் பெருக்கிக் குவிக்கும் மண்குவியல், அவன் கற்களைக் கொண்டு அமைக்கும் ஒரு நடை பாதை, பின்னர் அவ்விடத்தில் கட்டப்படும் ஒரு சுவர், இன்னொரு காலத்தில் அங்கு அமையும் ஒரு மாட்டுத் தொழுவம், முன்னர் அமைத்த சுவர் இடிதல் போன்ற ஒவ்வொரு நிகழ்வும் அவ்விடத்திலே ஒரு சூழ்நிலையை விட்டுச் செல்கின்றன.
இது முழுமையாக சுற்றுச் சுவர் கொண்டும் கிழக்கு மற்றும் தெற்குப்பக்கங்களில் நடை பாதைகள் அமைக்கப்பட்டும் உள்ளன.
நடையோரங்களில் அமர்வதற்கு இருக்கைகள், பூந்தொட்டிகள், ஏரியின் வழியே நடப்பவர்களுக்கான நடை பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன.
அவரது சாம்பலும் அவரது மனைவியின் சாம்பலும் அவர்களது தோட்டத்தில் இருந்த செயிண்ட் ஜோன் சிலைக்கு அருகிலும் அதன் நடை பாதைகளைச் சுற்றிலும் தூவப்பட்டது.
கடைவீடுகளின் கீழ்த்தளத்தில் அமையும் கடைகள் சாலை ஓரமாக அமையும் வளைவணிக்கோ (arcade) அல்லது ஐந்து அடி அகலம் கொண்ட நடை பாதைக்கோ திறந்திருக்கும்.
அத்துடன் இவ்வாறான நடை பாதைகள் போதிய பராமரிப்பு இன்றி குப்பை கூளங்கள் சேரும் இடமாக மாறி உடல்நலத்துக்குக் கேடாக அமையக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
சாலை முனையிலிருந்து சந்தேகத்திற்குரிய ஒலி வரும் ஒரு நடை பாதை முடிவானது நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திற்குச் செல்கிறது.
விரிவு இணைப்புக்களைப் பொதுவாகக் கட்டிடங்கள், பாலங்கள், நடை பாதைகள், தொடர்வண்டிப் பாதைகள், குழாய் அவைப்புக்கள், கப்பல்கள் போன்றவற்றில் காணலாம்.
பண்டைய மரபில் வீதியை பாதை என்றே அழைப்பார்கள், காரணம் பண்டைய காலத்தில் இயந்திர வாகனங்கள் இல்லை, அதனால் நடை பாதை, வண்டில் பாதை, ஒற்றையடி பாதை என்று பல பாதைகள் இருந்தன, ஆனால் அந்த பாதைகள் இன்று இயந்திட வாகனங்கள் செல்ல கூடியவாறு அகலமாக்கபட்டுள்ளன அதே வேளை குடிகளும் அதிகமாகின அதனால் இன்றைய காலத்தில் பாதை என்று சொல்லாமல் வீதி என்றே அழைக்கப்படுகின்றன.
பெரும் எண்ணிக்கையுடைய பார்வையாளர்கள் மூலமாக படிப்படியாய் அழிவுறும் மலைப் பகுதிகள் நடை பாதைகளாக மாறி வருவது பரவலாகக் காணப்படும் எடுத்துக்காட்டாகும்.
இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது.
அதன் ஜன்னல்கள், வில்வளைவு நடை பாதை மற்றும் தளவமைப்பு சூரிய ஒளி மற்றும் அதன் நிழல், நாள் முழுவதும் வெவ்வேறு நிலைகள் மற்றும் வெப்பநிலை பகுதிகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.