<< patronizer patronizes >>

patronizers Meaning in Tamil ( patronizers வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

பரிபாலி, ஆதரி,



patronizers தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது.

ஜரோப்பியர் செய்த அழிவுகள் ஆரிய சக்கரவரத்திகள் என்னும் தமிழ் மன்னர்கள் ஆட்சிக்காலத்தின் பின் இலங்கைக் கரைநாடுகளைக் கண்டறிந்த ஜரோப்பிரான போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஒருவர் பின் மற்றவராய் இலங்கைக் கரை நாடுகளை சில காலம் பரிபாலித்தார்கள்.

அவை "சுதேச பரிபாலினி", "பர்மா நாடு", பால பர்மர், "சுதந்திரன்", "ஊழியன்" என்ற இதழ்களில் வெளிவந்தன.

ஆலயத்திற்கு நித்திய நைமித்தியபூஜை வழிபாடுகளை செய்வதற்கென மன்னன் தென்னிந்தியாவில் வேதாரணியம் என்ற இடத்திலிருந்து சைவக்குருமார் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமத் கயிலாசநாதக்குருக்கள் குடும்பத்தாரை வருவழைத்து பரம்பரையாகப் பரிபாலித்து பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான்.

விநாயகர் பரிபாலித்துவரும் போது அவரது தயார் அல்வாயில் இருந்தமை அறியப்படுகிறது.

அவர்கள் இருவருடைய சமாதிகளும் இறக்காமம் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.

இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அவரின் பின் அவரின் குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் நாவலம்பதி சைவப் பெருமக்களின் உதவியுடன் இக் கோவிலை நன்கு பரிபாலித்து வேண்டிய திருத்தங்களை செய்து அழகும், புனிதமும் பேணி நித்திய, பூசைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

(1946) அவர் மிகுந்த கட்டட வேலைகளைச் செய்து கோவிலைப் பரிபாலித்து வந்தார்.

இவர் கோவிலை பரிபாலிக்கும் காலத்தில் சுகவீனமுறவே கோவில் அலுவல்களைச் செவ்வனே கவனிக்க இயலாதவரானார்.

தற்போது இவ்விநாயகர் ஆலயம் சின்ச்வார்ட் விநாயகர் ஆலய தேவஸ்தான சபையினால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.

"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதிலுள்ள அல்லாஹ் எனும் சொல் அனைத்து உலகையும் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனின் இடுகுறிப் பெயராகும்.

பேர்ண் மாநிலத்தில் கோவில் கொண்டருள் பாலிக்கும் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தினை 2007 முதல் அவனருளால் பரிபாலித்து வருகிறது.

patronizers's Meaning in Other Sites