<< patience patient >>

patiences Meaning in Tamil ( patiences வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பொறுமை,



patiences தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆற்றுக்கு மேலாகச் செல்லும் மரக் கிளைகளில் உட்கார்ந்து , ஒரு மீனைக் காணும்வரை இது பொறுமையாக உட்கார்ந்திருக்கும்.

கசாட் பொறுமை இழந்து, தன் முதுகலைப்படிப்பை தானே கற்று கொள்ள முடிவெடுத்தார்.

70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.

சூரியனின் மறைவை பொறுமையாகக் காண விரும்பும் உள்ளுர் மக்கள் இங்கு அடிக்கடி வருகிறன்றனர்.

1915ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள் “புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றன” என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான்.

அந்த இரண்டு சாத்தியமான எதிரிகளும் இல்லாமல், மற்றும் அஜின்கோர்ட் போரைத் தொடர்ந்து இரண்டு வருட பொறுமையான தயாரிப்புக்குப் பிறகு, ஹென்றி 1417 இல் போரை பெரிய அளவில் புதுப்பித்தார்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த வாரியார், இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும், அந்த இரண்டு சொற்களுக்குள் அளவுக்கு அதிகமாக வாசிக்க முயல்கிறார்கள் என்றும் குறைப்பட்ட அவர், அரசாங்கம் தான் அமைத்த குழுவுக்கு வெளியே கலந்துரையாடலைத் தவிர்க்கிறது என்றும், பொறுமை இல்லாமல், அறிவியலுக்கு ஒவ்வாத அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

கிரசுடி கிராபில் வேலை செய்யாதபோது , சுபாஞ்ச்பாபு, பிறரை அதிகம் நம்பாத ஆனால் மிக்க பொறுமையுள்ள திருமதி பப்பு என்ற ஒரு வகை மீனிடம், படகு ஓட்டும் பாடங்கள் படிக்கிறான்.

|| ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும், அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான்.

கோபாயாஷி குழந்தைகளின் உள்ளம் அறிந்தவராக, பொறுமையும், அன்பும் கொண்டவராக இருந்தார்.

கற்பு, காம இன்பம் தந்து பெறுதல், பெண்பாலார்க்கு உரிய ஒழுக்க முறைமைகள், பொறையுடைமை, நிறையுடைமை, பொறுமையுடன் விருந்தினரைப் பேணுதல், சுற்றத்தாரைப் பாதுகாத்தல், போன்றவை தலைவிக்கு உரிய மாண்புகள் (சிறப்புகள்).

Synonyms:

longanimity, forbearance, good nature,



Antonyms:

impatience, ill nature, fidgetiness, fidget,

patiences's Meaning in Other Sites