pastel colored Meaning in Tamil ( pastel colored வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
வெளிர் நிற
People Also Search:
pastelspaster
pastern
pasternak
pasterns
pasters
pastes
pasteup
pasteur
pasteurellosis
pasteurian
pasteurisation
pasteurise
pasteurised
pastel colored தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
Peppered moth (Biston betularia) எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica அல்லது betularia எனப்படும் வெளிர் நிற வகையும், carbonaria எனப்படும் கருமை நிற வகையும் காணப்படுகின்றன.
2 முதல் 4 வரை வெள்ளை அல்லது வெளிர் நிற முட்டைகள் இடுகின்றன.
முன்பு வெளிர் நிறங்களில் இருந்த இவற்றின் உடல், தொழிற்சாலை மாசுக்களால் அடர் கருநிறத்தில் மாறிவிட்டன.
கீரைக் கொடியிலும் அதன் காயிலும் வெளிர் நிற வரிக்கோடுகள் காணப்படும்.
இவற்றில் மரங்களில் உள்ள பாசிக்காளான்களின் (lichen) நிறத்துடன் ஒத்துப் போகும் ஒர் வெளிர் நிறத்தை இவை கொண்டிருந்தன.
ஒளிஉட்புகுவதால் ஈரம் சேமிக்கும் திசுவின் செல்கள் வெளிர் நிறத்தில் காணப்படும்.
மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடிய தாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது.
கண்கள்: கரு ஆரஞ்சு நிற கருவிழி, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் புறாக்களில் வெளிர் நிறக் கருவிழி.
அடிப்பாகம் வெளிர் நிறம்; மங்கலான பச்சை நிறத்தில் அலகும் கால்களும் இருக்கும்.
இருதயோகார்பமேட்டு உப்புகள் பெரும்பாலும் வெளிர் நிற திண்மங்களாகவே காணப்படுகின்றன.
அடர் மட்குகள் குறைவாக இருப்பதால் அடிமண்ணின் நிறம் மேல் மண்ணைக் காட்டிலும் வெளிர் நிறத்தில் காணப்படுகின்றன.
உடலின் கீழ்ப்பகுதி பழுப்புத் தோய்ந்த வெளிர் நிறத்தில் கருப்புக் கோடுகளைக் கொண்டது.
பதமாகக் காய்ச்சும்போது, மெல்லிய வெளிர் நிறத்தையும் ஒருவித மலர் நறுமணத்தையும் அளிக்கிறது.
Synonyms:
colored, coloured, colorful,
Antonyms:
uncolored, colorlessness, white, natural,