<< parcel of land parcel post >>

parcel out Meaning in Tamil ( parcel out வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

பிரித்துக்,



parcel out தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மோதேரா சூரியன் கோயில் சூரிய குண்டம், சபா மண்டபம் மற்றும் குடா மண்டபம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது.

இவரது சகோதரர் விக்ரம் சந்திரா ஒரு புதின ஆசிரியர், அவர் கலிபோர்னியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தனது நேரத்தை பிரித்துக் கொண்டு பணியாற்றுகிறார்.

எனினும், எழுத்திலக்கணத்தை வகை பிரித்துக் கூறும் முறையில் உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் தலைப்புகள் என்பன இலக்கண நூல்களிடையே வேறுபட்டுக் காணப்படுகின்றன.

வெற்றி பெற்ற சலால் அத்-தினின் கூட்டாளிகள் போரில் கிடைத்த பொருட்களை பிரித்துக் கொள்வதில் சண்டையிட ஆரம்பித்தனர்.

இவ்விரு பகுதிகளையும் பிரித்துக் காட்ட ஒரு படுக்கை வாட்டிலான அம்புக் குறியீடு (\rightarrow இடப்படுகிறது.

இவரது மரணத்திற்குப் பிறகு, அது இவரது மூன்று மகன்களான இராமண்ணா, ஜக்கன்னா மற்றும் வெங்கடாத்ரிநாயுடு ஆகியோருக்குள் பிரித்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் எழுத்துக்களை 27 நட்சத்திரமாகவும் பிரித்துக் காட்டுகிறது.

பாதீடு என்பது வெட்சி வீரர்கள் கைப்பற்றிக் கொண்டுவந்து ஊரின் நடுவே (அம்பலத்தே) செலுத்திய பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவர்களுடைய படைத்தலைவன் அவரவர் ஆற்றிய தொழிலின் தகுதிக்கேற்ப அவற்றைப் பிரித்துக் கொடுத்தல் பாதீடு என்பதாகும்.

இதைப் பிரித்துக் கடல் கொள்ளையர் என்றோ இணைத்துக் கடற்கொள்ளையர் என்றோ சொல்லலாம்.

தரைவாழ் விலங்கு எனும் இப்பதமானது ஈரூடகவாழிகள், நீர்வாழ் விலங்கு போன்றவற்றிடமிருந்து குறிப்பிட்ட ஓர் உயிரினத்தைப் பிரித்துக்காட்டுவதற்குப் ப்யன்படுத்தப்படுகின்றது.

போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.

‘கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது.

இக்காடுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்னர் இந்தோனேசியா, மலேசியா, புருணை போன்ற நாடுகளின் பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டன.

Synonyms:

absolute, right-down, sheer, rank, complete, downright,



Antonyms:

incomplete, relative, alienable, equivocal, nonarbitrary,

parcel out's Meaning in Other Sites