parashurama Meaning in Tamil ( parashurama வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பரசுராமர்,
People Also Search:
parasiteparasitemia
parasites
parasitic
parasitic plant
parasitic worm
parasitical
parasitically
parasiticide
parasitise
parasitised
parasitism
parasitize
parasitoid
parashurama தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பின்னர் பரசுராமர் அவர்கள் பொருட்டு வருணனிடம் கோரிக்கை விடுத்தார்.
2ம் தளம் தெற்கே :-பலராமர், ஸ்ரீராமர் ,பரசுராமர் ,வாமன அவதாரம்.
இதனால் கோபமுற்ற பரசுராமர், சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறையினரின் தலைகளைத் தனது கோடாரியால் சீவிக் கொல்வதாக சபதமெடுத்தார்.
சிவபெருமானுடைய தனுசை உடைத்தமைக்கு ராமனோடு சண்டையிட்டார் பரசுராமர்.
தந்தையின் சக்தியையும் கோபத்தின் அளவையும் அறிந்த பரசுராமர் உடனடியாக தனது கோடரியைப் பயன்படுத்தி தந்தையின் சொல்லுக்கு கீழ்ப்படிந்தார்.
நாட்டார் கதைகளின்படி, பரசுராமர் இந்த சிவனை பிரதிட்டை செய்துள்ளார்.
இந்த புராணத்தின் படி, பரசுராமர் தனது கோடரியை கடலில் எறிந்தபோது இப்பகுதி உருவாக்கப்பட்டது.
நாத சைவப் பாரம்பரியத்தில் பரசுராமர், தனது பழிவாங்கலை முடித்தப் பிறகு, வெளியேறி வந்து, இந்தக் குன்றின் உச்சியில் தத்தாத்ரேயரிடம் தெய்வநிலைச்சார்ந்த ஆன்மீக வழிகாட்டுதலைப் பெற்றார் எனக்கருதப்படுகிறது.
பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால், இக்கோயிலுக்கு பரசுராமேஷ்வரர் கோயில் எனப்பெயராயிற்று.
அருணாசலப் பிரதேச அரசாங்கத்தின் கூற்றின்படி, இந்து மத புராண நூல்களான காளிகா புராணம், மகாபாரதம் ஆகியவற்றில் இப்பிராந்தியத்தின் பிரபு மலைகள் குறிப்பிடப்படுகின்றன, மேலும் இங்குதான் பரசுராமர் தன் பாவங்களைக் கழுவியதாகவும், வியாசர் தியானித்ததாகவும், மன்னர் பீஷ்மக்கா தன் அரசை நிறுவியதாகவும், கிருட்டிணன் தன் துணைவியான ருக்மணியை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
பழிக்குப் பழியாக கார்த்தவீரிய அருச்சனனின் மூன்று மகன்கள், பரசுராமர் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில், ஜமதக்கினி முனிவரைக் கொன்றனர்.
சமதக்னி முனிவரைக் கொன்ற கார்த்தவீர்யார்ச்சுணனை மகன் பரசுராமர் கொன்றதுடன், சத்ரியர்களின் இருபத்தோரு தலைமுறைகளையும் கொன்றார்.