parabolise Meaning in Tamil ( parabolise வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
பரவளைய,
People Also Search:
parabolizeparaboloid
paraboloidal
paraboloids
paracelsus
paracenteses
paracentesis
paracetamol
parachronism
parachute
parachuted
parachutes
parachuting
parachutist
parabolise தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதுவே பரவளையத்தின் சமன்பாடாகும்.
அதிபரவளைய பரவளையவுரு சேண வடிவில் அமைந்ததொரு இரட்டைக் கோடிட்டப் பரப்பாகும்.
தளத்தில் அமையும் ஒரு நிலையான புள்ளியிலிருந்து உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையான கோட்டிலிருந்து அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் எப்பொழுதும் மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக அதிபரவளையம் வரையறுக்கப்படுவதில்,.
இந்த நிலையான புள்ளி அதிபரவளையத்தின் குவியம் எனப்படும்.
அதிபரவளையத்தின் ஏதாவது ஒரு குவியத்திற்கும் ஒரு அணுகுகோட்டிற்கும் இடையே உள்ள தூரம் b (அரைத் துணையச்சின் நீளம்); குவியத்திலிருந்து அணுகோட்டின் மேல் அமையும் மிக அருகாமையில் அமையும் புள்ளி, அதிபரவளையத்தின் மையத்திலிருந்து a (அரைக் குறுக்கச்சின் நீளம்) அலகு தூரத்தில் இருக்கும்.
பரவளைய வடிவத் தோற்றங்களை நடைமுறையில் பல இடங்களில் காண முடியும்.
இங்கு h மற்றும் k இரண்டும் இருபடிச்சார்பின் வரைபட பரவளையத்தின் உச்சிப்புள்ளியின் x, y அச்சுதூரங்களாகும்.
ƒ -ன் வரைபடம் ஒரு குழிவுப் பரவளையமாகும்.
:f(x) a0 + a1x + a2x2 (a2 ≠ 0) -ன் வரைபடம் ஒரு பரவளையம்.
அதன் வரைபடம் ஒரு அதிபரவளைய பரவளையத்திண்மமாகும்.
ஏறத்தாழ 1830 ஆம் ஆண்டில் ஹங்கேரியரான ஜேனஸ் போல்யே மற்றும் ரஷ்யரான நிகலாய் இவானவிச் லபோசெஸ்கி ஆகியோர் அதிபரவளைய வடிவகணிதம் எனப்படும் இணை அனுமானத்தை உள்ளிடாத வடிவகணித வகை குறித்த ஆய்வுரைகளை தனித்தனியாக பதிப்பித்துள்ளனர்.
ஓர் நேர்வட்டக் கூம்பின் உச்சியையும் அதன் அடிவட்டப் பரிதியில் அமையும் ஒரு புள்ளியையும் இணைக்கும் கோட்டிற்கு இணையான ஒரு தளத்தால், அக்கூம்பு வெட்டப்படும் போது கிடைக்ககூடிய வெட்டுமுக வடிவமே பரவளையமாகும்.
ஒரு பரவளையத் தொட்டி நீளமான பரவளையப் பிரதிபலிப்பானைக் கொண்டுள்ளது.