paper mill Meaning in Tamil ( paper mill வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
காகித ஆலை,
People Also Search:
paper mulberrypaper plate
paper pusher
paper round
paper rush
paper tape
paper thin
paper tiger
paper toweling
paper trail
paper work
paperback
paperbacked
paperbacks
paper mill தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் , காவேரி ரயில் நிலையமும் உள்ளது.
வேளாண் சார்ந்த தொழில்களான கரும்பாலைகள், எண்ணெய் வித்துக்கள் பிழியும் ஆலைகள், காகித ஆலைகள், அரிசி ஆலைகள், மாவு ஆலைகள் செயல்படுகிறது.
1940 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த குழு பல சர்க்கரை ஆலைகள், சீமைக்காரைஆலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், பொறியியல் ஆலைகள், ஒரு காகித ஆலை ஆகியவற்றை இயக்கி வந்தது.
நான்கு காகித அச்சகங்களும், நான்கு நாணயச்சாலைகளும், ஒரு காகித ஆலைகளும் கூடிய ஒன்பது அலகுகளை இக்கழகம் கொண்டுள்ளது.
1888 -ல் ஜெர்மனி நாட்டால் நிர்ணயிக்கப்பட்ட புனலூர் காகித ஆலை 1987 முதல் தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டுள்ளது.
வாழும் நபர்கள் புகளூர் நகராட்சி, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் மண்மங்கலம் வட்டத்தில் உள்ள புஞ்சை புகலூர் மற்றும் காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியை உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆணை பிறப்பித்துள்ளார்.
தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக.
இந்தியாவிலும், ஆசியக் கண்டத்திலும் மிகப் பெரிய தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆறு தசாப்தங்களாக ஐ எம் எஃப் ஏ மற்றும் ஜே கே காகித ஆலைகள் ராயகடா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன.
இரப்பர் தொழில், நெகிழி (பிளாஸ்டிக்கு) தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன.
அமெரிக்க ஒன்றியத்தில் தொழிற்துறை மூலங்களிலிருந்து வருகின்ற வெப்ப மாசுபாடு என்பது பெரும்பாலும் மின் உற்பத்தி நிலையங்கள், பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விளக்கு மற்றும் காகித ஆலைகள், இரசாயன ஆலைகள், எஃகு ஆலைகள் மற்றும் உருக்காலைகள் ஆகியவற்றின் மூலமாக உற்பத்தியாகின்றன.
இவ்வட்டத்தில் சர்க்கரை ஆலை மற்றும் தமிழ்நாடு அரசின் காகித ஆலைகள் (TNPL) இயங்குகிறது.
Synonyms:
blotter, carbon, tissue, greaseproof paper, waste paper, score paper, stuff, chad, material, litmus paper, manifold, card, manila, cardboard, paper-mache, rice paper, tar paper, carbon paper, blueprint paper, confetti, papier-mache, wrapping paper, paper toweling, manilla, tissue paper, manilla paper, wax paper, india paper, writing paper, manila paper, drawing paper, art paper, cartridge paper, music paper, pad of paper, computer paper, newsprint, oilpaper, tracing paper, paper tape, pad, piece of paper, sheet of paper, ticker tape, graph paper, transfer paper, flypaper, cellulose, construction paper, wallpaper, crepe paper, manifold paper, newspaper, parchment, tablet, blotting paper, composition board, roofing paper, filter paper, crepe, linen paper, papyrus, sheet, linen,
Antonyms:
dress, roughen, delay, decompression, cool,