<< pamela pampa >>

pamir Meaning in Tamil ( pamir வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பாமிர்


pamir தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பாமிர் மலைத்தொடரில் பாமிர் ஆறு தென்மேற்கில் பாய்கிறது.

இதன் வடக்கிலும், வடகிழக்கிலும் பாமிர் மலைகள் அமைந்துள்ளது.

இவர் காரகோரம், கே 2 மற்றும் பாமிர் மலைகளில் பயணிக்க ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கும், பிரித்தானிய இராணுவ அதிகாரிகளுக்கும், மலையேற்ற வீரர்களுக்கும் உதவிய சுற்றுலா வழிகாட்டியாவர்.

பெரிய பாமிர் சமவெளியின் கிழக்கில், வாகன் எனுமிடத்திலிருந்து தூரக் கிழக்கில் சிறிய பாமிர் சமவெளி அமைந்துள்ளது.

ஆப்கானித்தானின் வக்கான் மாவட்த்தின் வடக்கில் பாமிர் ஆறு மற்றும் வக்கான் ஆறுகள் கலந்து பஞ்ச் ஆறு உற்பத்தியாகிறது.

செபே குச்லுக்கை பாமிர் மலைகள் முழுவதும் துரத்தினார்.

சீனாவின் சிங் அரசமரபு ஆட்சியாளர்கள் முழு பாமிர் மலைகளையும் தாங்கள் கட்டுப்படுத்துவதாகக் கூறினர், ஆனால் சிங் அரசமரபின் இராணுவப் பிரிவுகள் தாஷ்குர்கானுக்கு கிழக்கே உள்ள கணவாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

கன்சா முன்னர் வடகிழக்கில் சின்ஜியாங் (சீனாவின் தன்னாட்சி பகுதி) மற்றும் வடமேற்கில் பாமிர் எல்லையிலுள்ள ஒரு சுதேச அரசாக 1974 வரை இருந்தது.

பாமிர் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் மற்றும் அக்சாய் சின் பகுதிகளின் உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது.

மேலதிக இடங்கள் தெற்கே, கோப்பெட் டாக் (துர்க்மெனிஸ்தான்), பாமிர் (தாஜிக்ஸ்தான்), தியான் ஷான் (கிர்கிஸ்தான்) ஆகிய இடங்கள் வரை பரவியுள்ளன.

இதன் வடக்கில் பாமிர் மலைத்தொடரின் துணைத் தொடரான நிக்கோலாஸ் மலைத்தொடர் உள்ளது.

பாக்திரியாவில், பாமிர் மலைகள் மற்றும் படாக்சன் வழியாகச் செல்ல சாலை கிழக்கு நோக்கி திரும்பியது.

pamir's Meaning in Other Sites