<< palladium palladius >>

palladiums Meaning in Tamil ( palladiums வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பல்லேடியம்,



palladiums தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வரலாற்று ரீதியாக, ஒரு மாதிரியில் உள்ள பலேடியத்தின் அளவை எடைவிகிதப் பகுப்பாய்வு முறையில் பல்லேடியம் (II) அயோடைடை வீழ்படிவாக்கி தீர்மானிக்கப்படுகிறது.

கலப்பு நைட்ரிடோ-அசிடேட்டால் (Pd 3 (OAc) 5 NO 2 ) ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க கூடுதலாக பல்லேடியம் உலோகம் அல்லது நைட்ரசன் வாயு ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது .

வணிக முறையாகவும் விற்பனைக்கு கிடைக்கும் பல்லேடியம் அசிட்டைலசிட்டோனேட்டு கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு முன்னோடி வினையூக்கியாகச் செயல்படுகிறது.

அதேபோல், பல்லேடியம்(II) அசிடேட்டை மற்ற பலேடியம்(II) கார்பாக்சிலேட்டுகளை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.

பிளாட்டினக் கூட்டத்தைச் சேர்ந்த ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஓசுமியம், இரிடியம், பிளாட்டினம் ஆகியவையும் அரிய உலோகங்களே.

அண்மையில் (2007ல்) பல்லேடியம் ஓர் அரிய மாழை அல்லது உயர்மதிப்பு மாழையாக சந்தைகளில் (Exchange-traded fund(ETF)) வாங்கி விற்கப்படுகின்றது.

|46||பல்லேடியம்|| 3236 K || 2963'nbsp;°C || 5365'nbsp;°F.

குளோரைடு மற்றும் புரோமைடுகளைப் போலல்லாமல் பல்லேடியம்(II) அயோடைடு அதிகமான அயோடைடில் கரையக்கூடியதாக இல்லை.

கரையாத இரண்டில் பல்லேடியம் இராசதிராவகத்தில் கரைந்து விடும்.

, ரோடியம், இரிடியம், பல்லேடியம் போன்ற உலோகங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இருகார்பனைலேற்ற வினையின் அடுத்த படிநிலையில் சமன்பாடு 3 இல் உள்ளபடி பல்லேடியம் வினையூக்கி முன்னிலையில் கார்பனோராக்சைடு ஆவிநிலையுடன் வளிமண்டல அழுத்தம் மற்றும் 80 முதல் 120 பாகை செல்சியசு வெப்பநிலையில் மெத்தில் நைட்ரைலுடன் வினைபுரிந்து டைமெத்தில் ஆக்சலேட்டு உருவாகிறது.

தாமிரம், ஈயம், பல்லேடியம், ரோடியம் போன்றவை துத்தநாகத்துடன் சேர்ந்து வீழ்படிவாகின்றன.

தாமிரம், குரோமியம், மற்றும் பல்லேடியம் முதலியவை இப்பண்பிற்கான பொதுவான உதாரணங்களாகும்.

Synonyms:

atomic number 46, metal, Pd, metallic element,



Antonyms:

nonmetallic,

palladiums's Meaning in Other Sites