palestinian Meaning in Tamil ( palestinian வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பாலஸ்தீன,
People Also Search:
palestinianspalestra
palestrae
palestras
palestrina
palet
paletot
paletots
palette
palette knife
palettes
palewise
paley
palfery
palestinian தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
முதலாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு யூத தேசிய இல்லத்தை உருவாக்க பகிரங்கமாக உறுதியளித்ததுடன், இந்த நோக்கத்திற்காக பாலஸ்தீனத்தை ஆட்சி செய்ய ஒரு ஆணை வழங்கப்பட்டது.
டிசம்பர் 27 - காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 225 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கொண்டபோரஸ் அரசரின் நாட்டில் பணியாற்றிய பின்பு, அங்கிருந்து செக்கோட்டிரா தீவு வழியாக தோமா மீண்டும் பாலஸ்தீன் சென்றார் என்று வரலாறு கூறுகிறது.
சூன் 1927 அன்று பாலஸ்தீனத்தை தாக்கிய பூமியதிர்ச்சியில் பாறைக் குவிமாடம் பலத்த சேதத்திற்குள்ளாகி, அதற்கு முன்னைய ஆண்டுகளில் செய்த திருத்தங்கள் பயனற்றுப் போயின.
இவர் பின்னர் முதலாம் உலகப் போரில் கிழக்கு அனத்தோலியப் போர் முனையிலும், பாலஸ்தீனியப் போர் முனைப் பகுதியிலும் திறமையாகச் செயல் பட்டார்.
இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டில் இலத்தீன் மொழி பெரும்பாலும் உரோமை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது.
முதலாம் தியடோர் (இறப்பு 649), கிரேக்க இனத்தவறான இவர், பாலஸ்தீனத்தில் பிறந்தவர்.
பாலஸ்தீனிய புனித பூமிக்கு திரும்புவதே பாபிலோனிய நாடு கடத்தலுக்குப் பின் யூதர்களின் பேரவாவாக இருந்தது.
ஒரு போட்டி அரபு தேசியவாதம் முன்னாள் ஒட்டோமான் பிரதேசங்கள் மீது உரிமைகளை கோரியது மற்றும் பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் குடியேறுவதைத் தடுக்க முயன்றது, இது அரபு-யூத பதட்டங்களை வளர்க்க வழிவகுத்தது.
பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
கிமு 11-ஆம் நூற்றாண்டு, பாலஸ்தீனத்தின் சிரிய-இட்டைட்டு இராச்சியம்.
யூதர்கள் எருசலேமிலும் சுற்றுப்புறங்களிலும் நிலம் வாங்கிக் குடியிருப்புகள் ஏற்படுத்தியதால் படிப்படியாக ஆட்சியைப் பிடித்து அரபு பாலஸ்தீனியரை அடிமைப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சமும், பொருளாதாரத்தில் தங்கள் நிலை பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்ததும் கலவரத்துக்குக் காரணமாகக் காட்டப்பட்டது.
முதல் உலகப்போரின்போது, சீக்கிய பட்டாலியன்கள் எகிப்து, பாலஸ்தீனம், மெசப்பட்டோமியா, காலிபோலி மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களில் போரிட்டுள்ளது.