<< pakhtu paki >>

pakhtun Meaning in Tamil ( pakhtun வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பஷ்டூன்,



pakhtun தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவர் பானி இனத்தைச் சார்ந்த பஷ்டூன் பழங்குடி ஆவார்.

அக்காலகட்டத்தில் துரானி பஷ்டூன்கள் பெருமளவில் ஹெரட் பகுதியில் குடியேறினர்.

ஆப்கானித்தானின் பெரும்பகுதியைப் போன்றே சமாங்கன் மாகாணத்தில் தாஜிக், உஸ்பெக்ஸ், பஷ்டூன், கசாரா, துருக்கியர் போன்ற இன்னக்குழுவினர் வாழ்கின்றனர.

இதில் 55% பஷ்டூன், 40% ஆப்கானிய அரபு, 5% தாஜிக் ஆகியோர் அடங்குவர்.

பிரித்தானிய இந்திய சாம்ராஜ்யத்தின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மர்தான் என்ற சிறிய கிராமத்தில் 1923 செப்டம்பர் 23 அன்று கான் பிறந்தார், யூசுப்சாய் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இனமான பஷ்டூன் குடும்பத்தில் பிறந்தார் 1939 ஆம் ஆண்டில், அவர் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

மற்றும், சில பஷ்டூன்களுடன் சேர்ந்து இங்குள்ள பலர் தாரி-பர்ஸியன் மொழியை பேசக் கற்றுக் கொள்கின்றனர்.

மற்ற தரவுகளின்படி மாகாணத்தின் மக்கள் தொகையில் பஷ்டூன் மக்கள் 96% உள்ளனர்.

1525 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாபரின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதிக்கு குடிபெயர்ந்த முகமதுசாய் பஷ்டூன்களின் கெஷ்கி பழங்குடியினரால் கசூர் ஒரு நகரமாக நிறுவப்பட்டது.

அவர் பஷ்டூன் வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதையும் லாகூரில் கழித்தார்.

கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் கூற்றின்படி, மாகாணத்தின் இன குழுக்கள் பின்வருமாறு: 91% பஷ்டூன் மற்றும் 9% தாஜிக் ஆவர்.

இவர் பஷ்டூன் இனமான ஜத்ரனைச் சேர்ந்தவர்.

தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திலும், வரலாற்று ரீதியாக ஆப்கானிஸ்தானின் பகுதியாக இருந்த மேற்கு பாகிஸ்தானிலும், பஷ்துன்வலியைப் பின்பற்றுவதன் மூலம் பஷ்டூன் கலாச்சாரத்தின் படி பஷ்தூன் மக்கள் வாழ்கின்றனர் (அதாவது "பஷ்டூன்களின் வழி"யைப் பின்பற்றுபவர்கள்).

கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் கூற்றின்படி, மாகாணத்தில் வாழும் இனக்குழுக்கள் பின்வருமாறு: பஷ்டூன், தாஜிக், அரபு, பபாய் மற்றும் பல சிறுபான்மை குழுக்கள் வாழ்கின்றனர்.

pakhtun's Meaning in Other Sites