pacemaker Meaning in Tamil ( pacemaker வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
இதயமுடுக்கி,
People Also Search:
pacemanpacemen
pacer
pacers
paces
pacey
pacha
pachak
pachas
pachinko
pachisi
pachyderm
pachydermal
pachydermatous
pacemaker தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மருந்துகள், செயற்கை இதயமுடுக்கி செருகுதல் போன்ற மருத்துவ முறைமைகள், அறுவை சிகிச்சை ஆகியன சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
சில நேரங்களில், காரணத்தை முன்னிட்டு, செயற்கை இதயமுடுக்கி அல்லது பதிக்கக்கூடிய இதய துடிப்படக்கி பரிந்துரைக்கப்படலாம்.
கீழறைகளை மட்டுமல்லாமல் ஊற்றறைகளையும் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கிகள் புழக்கத்தில் வந்துவிட்டன.
இரட்டை-அறை இதயமுடுக்கி .
இதயமுடுக்கி மின்கலங்களைப் பயன்படுத்துவதால், மின்கலங்கள் சக்தியிழக்கும்போது இந்த கருவியே மாற்றப்பட வேண்டியிருக்கும்.
இந்த இதயமுடுக்கியானது நோயாளியின் உடல் செயல்பாட்டில் மாற்றங்களை கண்டறிந்து உடலின் வளர்சிதை மாற்ற தேவைகளுக்கேற்ப தானாகவே வேகக்கட்டுப்பாட்டு விகிதத்தை மாற்றியமைக்கின்றது.
இதயமுடுக்கியானது ஒருமுறை உட்பொருத்தப்பட்டப் பிறகு அதின் கட்டுப்பாட்டை மேம்படுத்த பல முன்னேற்றங்கள் நடந்தேறியுள்ளன.
ஒரு இரட்டை கீழறை இதயமுடுக்கியென்பது, CRT (இதய மறுஒத்தியங்கல் சிகிச்சைமுறை) என்றும் அழைக்கப்படுகிறது.
மாறன் இதய நோயாளியாக இருந்ததால் தன் மார்பில் செயற்கை இதயமுடுக்கியை பொறுத்தி இருந்தார்.
ஒரு உட்பொருத்தப்பட்ட இதயமுடுக்கியுடன் சிரையூடான வேகக்கட்டுப்படுத்துதலின் உபயோகம் 1962-63ல் முதன் முதலில் USAவின் பார்சொனெட் , ஸ்வீடனின் லாகர்க்ரென் மற்றும் ஃபிரான்சின் ஜான் – ஜேக்ஸ் வெல்டி ஆகியோரால் செய்யப்பட்டது.
டொரண்டோ பொது மருத்துவமனையில் இதயமார்பக அறுவை சிகிச்சை மருத்துவர் வில்ஃப்ரட் கார்டன் பிக்லோ மேற்கொண்ட கவனிப்புகளிலின் அடிப்படையில் 1950 ஆம் ஆண்டு கனடாவின் மின்பொறியாளர் ஜான் ஹாப்ஸ், ஒரு புற இதயமுடுக்கியை வடிவமடைத்து உருவாக்கினார்.
ஸ்வீடனின் சோல்னாவிலுள்ள கேரலின்ஸ்கா நிறுவனத்தில் தான் முழுவதும் உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கி ஒன்று ஒரு மனிதருக்கு மருத்துவரீதியாக பொருத்தப்பட்டது.
வழக்கமான இதயமுடுக்கி சோதனைகள் பொதுவாக அலுவலகத்தில் ஒவ்வொரு ஆறு (6) மாதங்களுக்கொரு முறை செய்யப்படுகிறது.
pacemaker's Usage Examples:
A pacemaker is a device that sends small electrical impulses to the heart muscle to maintain a suitable heart rate.
Nevertheless, any persons using a pacemaker, or having any history of epilepsy, would be advised to avoid this circuit.
Cardiac pacemakers, electrocardiograph devices, or any other medically implanted device used for life support can be interrupted with use.
Metallic implants include artificial joints, pacemakers, aneurysm clips, metal plates, pins or screws, and surgical staples.
Recent technological advances have refined the ability of pacemakers to mimic physiological cardiac conduction.
mercuric oxide used in batteries for hearing aids, pacemakers, photographic equipment.
Do you feel your confidence has improved since pacemaker insertion?epilepsy sufferers or pacemaker wearers.
cardiac pacemaker follow up service.
You should go to your nearest pacemaker clinic for checkups to assess your pacemaker clinic for checkups to assess your pacemaker and the amount of battery energy left.
implanted heart pacemakers, for which various problems are included in the RISKS archives.
A permanent pacemaker or implantable cardioverter defibrillator (ICD) is sometimes needed to regulate the child's heart rhythm.
Synonyms:
pacesetter, racehorse, race horse, pacer, bangtail,
Antonyms:
unworthy, follower,