<< overpopulation overpower >>

overpopulous Meaning in Tamil ( overpopulous வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அதிக மக்கள் தொகை


overpopulous தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சென்னை அதிக மக்கள் தொகை கொண்ட ஆறாவது நகரமாகும்.

அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்கள் பொழுதுபோக்கு கலைஞராகவும், நடனக் கலைஞர்களகவும் அல்லது பாலியல்தொழிலாளியாகவும் பணியாற்றினர்.

இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகவும், அதிக மக்கள் தொகை நிறைந்த நகர்புற திரட்சியாகவும் உள்ளது.

2011 ஆண்டு கணக்கின் படி இது சம்மு காசுமீர் மாநிலத்தில் சம்மு, சிறிநகருக்கு அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டமாகும்.

அறுவை மருத்துவம் தப்ரிசு (Tabriz, تبریز, Təbriz, تبریز), என்பது ஈரானின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.

நகரின் மையமாக அமைந்துள்ள காரணத்தால் பயணிகளுக்கு ஒரு முக்கியமான பாதையாக அமைந்து அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு இப்பாலம் சேவை செய்கிறது.

இது மாவட்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட, பல கலாச்சார மற்றும் அண்டவியல் நகரமாகும் .

அதிக மக்கள் தொகை கொண்ட மாகுவே மண்டலத்தில் இரங்கூன் மண்டலத்தின் மருத்துவமனைகளைவிட குறைவான படுக்கை வசதிகளே உள்ளன.

2025 ஆம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஆறு ஐரோப்பிய நாடுகளின் தனி நபர் வருமானம் 35,000 டாலர்களாக இருக்கும்.

94 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஹெனன் ஆகும்.

அந்த நேரத்தில் முக்குலத்தோர் சமூகம் மாநிலத்தில் பின்தங்கிய நிலையிலும், அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.

திபெத்தியர்களின் அதிக மக்கள் தொகை இருப்பதால் இது "லிட்டில் லாசா" அல்லது "தசா" (முக்கியமாக திபெத்தியர்களால் பயன்படுத்தப்படும் தர்மசாலாவின் ஒரு குறுகிய வடிவம்) என்றும் அழைக்கப்படுகிறது.

அபுதாபி அமீரகமே ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட அமீரகமாகவும் விளங்குகிறது.

overpopulous's Meaning in Other Sites