outlinear Meaning in Tamil ( outlinear வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
நேர்கோட்டு
People Also Search:
outlinesoutlining
outlive
outlived
outlives
outliving
outlook
outlooked
outlooks
outlying
outman
outmaneuver
outmaneuvered
outmaneuvering
outlinear தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
நேர்கோட்டு இடைக்கணிப்பு .
மிகவும் எளிமையான முறைகளில் ஒன்று நேர்கோட்டு இடைக்கணிப்பு (சிலவேளைகளில் லேர்ப் எனப்படுகிறது) ஆகும்.
இதுவே விளிம்பு நிலை ஆல்ககால்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தினால் நேர்கோட்டு ஆல்ககால்கள் தோன்றுகின்றன :.
இந்த ஒருங்கிணைந்த சகப்பிணைப்புக் கலவையில் தாமிரம் இரண்டு ஒருங்கிணைப்புகளாய் நேர்கோட்டு வடிவிலும் பிற ஒருங்கிணைப்புகளுக்கு ஈந்தனைவிகளும் வாய்ப்பளிக்கின்றன.
ஸ்கைனெர்மேனின் அனுமானப்படி, ஒவ்வொரு தள நேர்கோட்டு கோட்டுருவையும் தளத்திலமைந்த கோட்டுத்துண்டுகளின் வெட்டுக் கோட்டுருவாகக் கொள்ளலாம்.
இச்சேர்மங்களில் உள்ள கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ, அல்லது கிளை சங்கிலித்தொடர் அமைப்பிலோ உள்ளன.
ஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து அதனிலும் வேறான அடர்த்தியுடைய இன்னொரு ஊடகத்துள், இரண்டு ஊடகங்களினதும் (எல்லைக்கு) இடை முகத்துக்குச் செங்குத்தாக அல்லாமல் இன்னொரு கோணத்தில் நுழையும்போது அதன் நேர்கோட்டுப் பாதையை விட்டுத் திசை மாறிச் செல்வது ஒளி முறிவு (refraction) அல்லது ஒளிவிலகல் எனப்படும்.
இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையிலுள்ள இரட்டைப் பிணைப்பில் ஒரு பிணைப்பு sp2 கலப்பொழுக்கும் மற்றைய கார்பனின் sp2 கலப்பொழுக்கும் நேர்கோட்டு ரீதியாக மேற்பொருந்தி உருவாகும் σ பிணைப்பாகும்.
இதனால் உண்மையான நிலைக்குத்துத் திசைகள் நேர்கோட்டுத் திசையில் அமையாதது மட்டுமன்றி, ஒரே புள்ளியில் சந்திப்பதும் கிடையாது.
இந்த செய்முறை பொதுவாக நிறமூர்த்த DNA துண்டுகள் போன்ற நேர்கோட்டு மூலக்கூறுகளில் சிறப்பாக செயலாற்றமாட்டாது, ஏனென்றால், கலத்திலுள்ள எக்ஸோநியுக்ளியேஸ் நொதியங்கள் நேர்கோட்டு DNA ஐ விரைவாக நிலைதாழ்துவதால் ஆகும்.
மூவிணைய பியூட்டைல் ஐசோசயனைடானது மூவிணைய பியூட்டைல் போன்ற பெரிய தொகுதியைக் கொண்டதாகவும், M-C≡N-C பிணைப்புகளின் நேர்கோட்டுத்தன்மையின் காரணமாக, மைய உலோக அணுவிலிருந்து மிக அதிகமான துாரத்திலிருப்பினும் கூட, எப்டா-அணைவு ஒரே வகை ஈந்தணைவிகளைக் கொண்ட அணைவுச்சேர்மங்களை உருவாக்க முடியும்.
சரிபார்க்கப்பட வேண்டிய கோணத்தின் ஒரு பக்கத்தில் 3 அலகு நீளமுள்ள நேர்கோட்டுத்துண்டும் மறுபக்கத்தில் 4 அலகு நீளமுள்ள நேர்கோட்டுத்துண்டும் எடுத்துக்கொண்டு இவற்றின் மறுமுனைகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நீளம் காண வேண்டும்.
இந்த வரையறையின்படி அமையும் ஒரு நேர்கோட்டு மாதிரியில் அணுக்கள் ஒரே நேர்கோட்டில் இணைக்கப்பட்டிருக்கும்.
நேர்மின் அயனி நேர்கோட்டு அமைப்பை கொண்ட நைட்ரோனியம் (NO2+) அயனியாகும்.