<< out in out of >>

out loud Meaning in Tamil ( out loud வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

உரக்க,



out loud தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உரக்கப்பேசினால் மட்டுமே சிலருக்குக் கேட்கும்.

முந்தைய ஆடியோ மின்சக்தி பெருக்கி வடிவமானது எடிசனின் "எலக்ட்ரோமோட்டோகிராப்" உரக்கப் பேசும் தொலைபேசியாகும், இது நிலையான தொடர்புடன் தொடர்பில் உள்ள ஈரமாக்கப்பட்ட சுழலும் சுண்ணக்கட்டி உருளையைப் பயன்படுத்தியது.

இவரை சுட்டுக்கொல்லும்படி ஆணையிருவதற்கு சில நொடிகளுக்கு முன்புகூட இந்தப்பாடலை உரக்கப்பாடினார்.

எப்போது ஒரு விலங்கு உரக்க குரல் கொடுக்க தொடங்குகிறதோ, அப்போது அக்குரல் மற்ற உயிரினங்களின் குரலோசையை மறைத்துவிடுகிறது, அதனால் எழும் சூழ்நிலை காரணம் எல்லா உயிரனங்களும் உரக்க குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

காகா பெரிது உணர்ச்சிவசப்பட்டதை அடுத்து, "கடவுள் ஆசீர்வதிக்கட்டும் கே ஆண்களையும் ஆசீர்வதிக்கட்டும் " என்று உரக்கக் கத்தினார், அதே போல் ஒரு மாதத்துக்கு முன், [2009 MTV வீடியோ மியூசிக் விருதுகளிலும்] சிறந்த புதுக் கலைஞருக்கான ஏற்புரையிலும் அதையே தெரிவித்தார்.

ச்சி எனக் குரல் கொடுத்தபடி 30 அடி உயரம் வரை பறந்த பின் வீசிசிசி, வீசிசிசிஎன உரக்கக் கத்தத் தொடங்கி இறக்கைகளை அகல விhpத்தபடியும் கால்களைத் தொங்கவிட்டபடியும் தாழப்பறந்து வந்து பெரும்பாலும் புறப்பட்ட புதரின் உச்சியிலேயே அமரும்.

டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும்.

பலவகைக் குரல்களில் உரக்கக் கத்தும்.

எறும்பு, கறையான், முட்டைப்புழு ஆகியன இதன் முக்கிய உணவு, கா;h; என உரக்கத் தொடர்ந்து குரல் கொடுப்பது கொண்டு ஒரு மரத்தில் இது இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில், ஒருவன் கற்பனையான பார்வையாளர்களுக்கு கதையைச் சொல்வது போல அதை உரக்கச் சொல்கிறான்.

"அரசன் ஒழிக, வீரர்கள் அனைவரும் அடிமைகள்" என்று பிளேக் உரக்கக் கூவியதாக ஸ்கோஃபீல்ட் தெரிவித்தார்.

"அவனைச் சிலுவையில் அறையும்" என்று மக்கள் கும்பல் உரக்கக் கத்தியதைக் கேட்டு, கோழை பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி கையளித்தான்.

பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சிறுவன் ஆன்டர்சன் அரசரைக் கண்டவுடன் ஏமாற்றம் அடைந்து ”இவ்ரும் ஒரு சாதாரண மனிதர் தானா” என்று உரக்கக் கூறிவிட்டான்.

Synonyms:

aloud,



Antonyms:

softly,

out loud's Meaning in Other Sites