<< orbi orbicularly >>

orbicular Meaning in Tamil ( orbicular வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

வட்ட வடிவிலான, வட்டமான,



orbicular தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரு புள்ளி மூலம் எல்லாத் திசைகளிலும் கோள வடிவில் (குளத்தில் ஒரு கல்லைப் போடும்போது உருவாகும் வட்ட வடிவிலான அலைகளைப் போன்ற) பரவும் அலைகளை உருவாக்குகிறது.

இது இரண்டு வட்ட வடிவிலான வெண்கல தட்டு கொண்டு அமைக்கப்படும்.

என்னெஸ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அடை வில்லை அல்லது இடைத் தகடு (Washer) எனப்படுவது வட்ட வடிவிலான, மென் தட்டு ஆகும்.

இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) - வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர்.

ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

வாழும் நபர்கள் செமினிவிரிடீ (geminiviridae) என்பவை பயிர்களைத் தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான டி.

சிங் அரசமரபு காலத்தில் யுவான் வட்ட வடிவிலான வெள்ளிக் காசாக இருந்தது.

இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான வெண்கலத்தால் ஆன இரு பாகங்களைக் கொண்டது.

இந் நுட்பம் வட்ட வடிவிலான டி.

கோல்கர் என்ற சொல்லுக்கு வட்ட வடிவிலான வீடு என்று பொருள்.

பண்டைய ரோமானிய கட்டிடவியலார் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சார்ந்திருக்கும் பெரிய, திறந்த பகுதிகளைக் கடந்து வட்ட வடிவிலான வளைவுகள் அமைப்பதை பெரிதும் விரும்பினர்.

இந்த வட்ட வடிவிலான பாலமுகப்பு (bridgehead) கொல்மார் இடைப்பகுதி என்றழைக்கப்பட்டது.

orbicular's Usage Examples:

Two genera of Argyopidae (Hyptiotes and Theridiosoma) construct spring-nets out of their incomplete webs of the orbicular type.


orbiculare is a rare and desirable native Rampion, 1 to 2 feet high, and is best among rock plants, where it would be free from the destructive effects of the hoe and rake.


-Shell orbicular, smooth externally with radiating costae internally.


The first leaves produced by the young plant are linear,the second are sagittate and hastate, the third are rounded-cordate and the next are orbicular.


-Shell orbicular, hinge curved, ligament longer transversely than antero-posteriorly; foot elongate, pointed anteriorly and posteriorly.


Devon, is known as "orbicular silica" or "beekite," having been named after Dr Henry Beeke, dean of Bristol, who first directed attention to such deposits.


The Paspalum orbiculare is the large swamp grass with which the natives covered their houses.


It may be globular, as in Mirabilis Jalapa; orbicular, as in Arbutus Andrachne; umbrella-like, as in Sarracenia, where, however, the proper stigmatic surface is beneath the angles of the large expansion of the apex of the style; ovoid, as in fuchsia; hemispherical; polyhedral; radiating, as in the poppy (fig.


Pecten; shell orbicular, with equal auriculae; without a byssal sinus; British.


Perfect orbicular webs are made by many genera of Argyopidae (Zilla, Meta, Gasteracantha), the best-known example being that of the common garden spider of England, Aranea or Epeira diademata; but these webs are not associated with any tubular retreat except such as are made under an adjoining leaf or in some nook hard by.


On account of its delicacy no web is more difficult to see than one of the orbicular type above described.


The form of the leaf shows a very great variety ranging from the narrow linear form with parallel sides, as in grasses or the needle-like leaves of pines and firs to more or less rounded or orbicular - descriptions of these will be found in works on descriptive botany - FIG.





Synonyms:

unsubdivided, orbiculate, simple,



Antonyms:

compound, top, stay in place, thin,

orbicular's Meaning in Other Sites