<< opinable opined >>

opine Meaning in Tamil ( opine வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

கருத்துத் தெரிவி,



opine தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஓவியம் செதுக்குகின்ற ஒரு தச்சர் என்ற நிலையை தாண்டி தத்துவவியலிலோ அல்லது இறையியலிலோ இந்த கலைஞனின் மனம் ஈடுபடவில்லை என்று இராபர்ட் இயூசு கருத்துத் தெரிவிக்கிறார்.

ஆனால் அவற்றின் அடிப்படையில் மக்கள் லார்சன் திருப்புதலை ஏற்கமுடியாது என்று கருத்துத் தெரிவித்தனர்.

அண்மையில் இவ் இடத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்ட கலாநிதி ரகுபதி இங்கு பரவலாகக் கிடைத்த மட்பாண்டங்களை ஆய்வு செய்து அவற்றின் காலம் யாழ்ப்பாணம் அரசு தோன்றுவதற்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே.

மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு பற்றிய உண்மையைத் தம் சமய நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ள கிறித்தவ சமயத்தை அடிப்படையின்றி விமர்சிப்பது ஏற்கத்தகாதது என்றும் கிறித்தவ சபைகள் கருத்துத் தெரிவித்தன.

பிற நிறுவனங்களும் நாட்டு சமூகங்களும் எருசலேம் நகரம் பன்னாட்டு நிலை கொண்ட நகரமாக விளங்கவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கின்றன.

திருமண நிகழ்ச்சியின்போது திராட்சை இரசம் பரிமாறப்பட்டதைக் காட்டி, மது அருந்துவது ஏற்புடையதே என்றும், அளவுக்கு மிஞ்சி அருந்துவதுதான் தவறு என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பன்னாட்டு அடிமை முறை வாணிகத்தை ஒழிக்க இன்னும் இருபது ஆண்டுகள் தேவைப்படும் என்று அம்மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

நாசீசிஸ்டுகள் அதை பெரியவர்களின் உறவுகளில் ஈடுசெய்வதாக அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அதிலிருந்த ஒரு உடைவுப் புள்ளி மூலமாக, அது உண்மையில் சதுர வடிவமாய் இருந்திருக்கக்கூடுமெனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, திங்கள் பிற்பகலில் மற்றொரு பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாமா என்று கேட்டதற்கு, அத்தகைய கூடுதல் அமர்வு தேவையில்லை என்று பெரும்பான்மைக் கர்தினால்மார் கருத்துத் தெரிவித்தனர்.

இது குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் "அலெக்சாண்டர் டவுனர்" கருத்துத் தெரிவிக்கையில் சட்ட முறைப்படி இவர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் தமது அரசு முறைப்படி இந்தோனீசிய அரசிடம் மன்னிப்புத்தரும்படி கோரும் என்றார்.

இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் அனுஷ்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: "ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [.

opine's Usage Examples:

Maybe Inga did just go on the boat trip opines Antonio, the resident lady-killer?They then either remain united in fours, or multiples of four, as in some acacias, Periploca graeca and Inga anomala, or separate into individual grains, which by degrees become mature pollen.


The symptoms of poisoning by belladonna or atropine are dealt with above.


To corroborate a direct action of atropine on nicotinic receptors, .


The fourth ocular result of administering atropine is the production of a slight but definite degree of local anaesthesia of the eyeball.


opine CML were quite vocal this week, firstly opining that more flexible mortgage solutions were needed in order to assist FTBs.


The chief of these are coffee or caffeine and atropine.


And so opines this commentator, wittering on about press coverage of this minuscule event in the life of the continent.


He converses with the head verger, who opines: ' They 've built a new console in the transept.


atropine injectors used by panicky Iranian troops as an antidote against Iraqi nerve gas attacks.


Kessler, the latest historian of Manichaeism, opines that Mani's own declaration on this point is not to be relied upon, and has tried to prove that it was rather of Semitic or Chaldaic origin.


Previously UK awash with unwashed dishwashers European washout fuels immigration fears Take that, you stinking leech!The vet then performed a stomach washout and gave atropine, 0.


In treating an actual and present attack of asthma, it is advisable to give the standardized tincture of belladonna - unless expense is no consideration, in which case atropine may itself be used - in doses of twenty minims every quarter of an hour as long as no evil effects appear.


anaesthesiait has been this author's practice to administer atropine routinely before ketamine anesthesia.





Synonyms:

declare, editorialize, speak up, animadvert, speak out, sound off, editorialise,



Antonyms:

exclude, esteem, disesteem, respect, subtract,

opine's Meaning in Other Sites