on and on Meaning in Tamil ( on and on வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
மேலும் மேலும்
People Also Search:
on approvalon average
on base
on behalf of
on board
on camera
on deck
on dit
on duty
on earth
on end
on fire
on foot
on guard
on and on தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்சா.
அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்து கொண்டே செல்லத் தொடங்குகிறது.
மையக்கருவாக ஒரு மூலக்கூறை எடுத்துக் கொண்டு அதிலிருந்து தொடங்கி, மேலும் மேலும் கட்டுமானத் தொகுதிகளைச் மைய மூலக்கூறுடன் சேர்த்து அடுத்தடுத்த தலைமுறை சேர்மங்களை தயாரிப்பது விரிதொடர் தொகுப்புமுறையின் மற்றொரு வகையாகும்.
பிற பண்டங்கள் நுகர்வியம் (Consumerism) என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதை ஊக்கப்படுத்தும் ஏதுவாக்கும் ஒரு சமூகப் பொருளாதார முறைமை ஆகும்.
கிர்பிஸ் ட்ரீம் லேண்ட் 3 இல், ஒரு மர்மமான எதிரி Batamon என்று தோன்றுகிறது, இது கிர்பிக்கு ஒத்துப்போகிறது, அது மேலும் மேலும் தட்டையான வடிவம் மற்றும் வித்தியாசமான முகத்திலிருந்து.
இது மேலும் மேலும் பெருக்க நுரையீரல் ஒருபுறம் தள்ளப்பட்டு சிறிதாகச் சுருங்குகின்றது.
அண்மைக் காலக் கடற்கரைப் பொறியியலின் நடைமுறை மேலும் மேலும் இவ்வகை படிமங்களைச் செய்முறைத் தரவுகளால் சரிபார்த்து தகுந்தவையாக நிறுவுதலையே சார்ந்துள்ளது.
தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல கடல் நிரப்பும் திட்டங்களினால் மேலும் மேலும் இத்துறைமுகத்தின் கடல்பரப்பு குறுகிக்கொண்டு போகிறது.
நாடுகள் மேலும் மேலும் ஒன்றுடனொன்று கூடுதல் தொடர்புகளைக் கொண்டவையாக மாறி வருகின்றன.
மேலும் மேலும் நான் பணிசெய்துகொண்டே இருக்கிறேன்.
வெள்ளையினத் தென்னாப்பிரிக்கா மேலும் மேலும் இராணுவமயமானது.
இதனால் கந்தக ஈராக்சைடு மேலும் மேலும் கந்தக மூவாக்சைடாக மாற்றப்பட்டு அதிகமான கந்தக அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆத்த்ரேய முனிவர் அவரிடம் கூறியது குருவாயூரில் உள்ள கோவிலில் பள்ளி கொண்டிருப்பவர் கருணைக்கடலான சாட்சாத் ஸ்ரீ ஹரியே ஆவார் மேலும் மேலும் நல்லவருக்கு நல்லவர் ஆன விஷ்ணு அவரிடம் தஞ்சம் அடையும் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்து காப்பாற்றி வருவதாகவும் புகழ்ந்துரைத்தார்.
Synonyms:
ongoing, current,
Antonyms:
noncurrent, nonmodern, old,