okras Meaning in Tamil ( okras வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
வெண்டைக்காய்
People Also Search:
olaolaf ii
old
old age
old age insurance
old age pension
old age pensioner
old bachelor
old bag
old bailey
old boy
old boy network
old bullion
old catholic
okras தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
காய்-கறிகள் : கத்தரி , வெங்காயம் , மிளகாய் , வெண்டைக்காய் , தக்காளி, சுரைக்காய் ,பீர்க்கங்காய் , பூசணி.
கிணத்துக்கடவில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய்,வெண்டைக்காய், கத்திரிக்காய்,நிலக்கடலை மற்றும் பருத்தி போன்றவைகளாகும்.
இதுமட்டுமின்றி, தோட்டப்பயிர்களான கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவைக்காய், வெள்ளரிக்காய் போன்றவையும், கரும்பு, கேழ்வரகு, எள், மிளகாய், முள்ளங்கி போன்றவையும் பயிரிடப்படுகின்றன.
நெல், தென்னை, மா, முந்திரி, சவுக்கு, வேர்க்கடலை, புளி, பயறு வகைகள் மற்றும் கத்தரிக்காய் , வெண்டைக்காய் ,கொத்தவரங்காய்,பொடலங்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளும் இங்கு பருவ காலங்களுக்கு ஏற்ப சாகுபடி செய்யப்படுகின்றன.
வெண்டைக்காய் - பெண்டக்காய.
பூண்டி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊட்டியில் விளையும் கொடைக்கானலில் விலையும் கோஸ், காலி ஃபிளவர், நூக்குள் போன்ற காய்கறிகள் மிக செழிப்பாக வளரும் மற்றும் வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், கரும்பு, நெல், சவுக்கு, கொய்யாப்பழம் இன்னும் ஏராளமான விவசாயம் மிக செழிப்பாகவும் மிக அற்புதமாகவும் விலையும் ஒரு அற்புதமான பூமிதான் இந்த பூண்டி குச்சிபாளையம்.
சுரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற பலவகையான புதிய காய்களைக் கொண்டு ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பச்சடி தயாரிக்கப்படுகிறது.
சோறு மற்றும் அதில் மீன் குழம்பை ஊற்றி, அத்துடன் அவித்த வெண்டைக்காய் மற்றும் பொறித்த பாவற்காய், பொரித்த கோழி என அவரவருக்குப் பிடித்த மேல்கறியுடன் (side dishes ) இவ்வுணவு பரிமாறப்படுகின்றது.
இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக வெண்டைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்தால் வெண்டைக்காய் குழம்பு எனவும், பூண்டு பயன்படுத்தினால் பூண்டுக் குழம்பு எனவும் சொல்லப்படுகிறது.
நண்பகலில் புழுங்கல் அரிசி சாதம், துவரம் பருப்பு முருங்கைக்காய் சாம்பார், வத்தல் குழம்பு, மோர்க்குழம்பு, பருப்புநெய், கீரை பொறியல், காய்கறி கூட்டுகள், மாங்காய் வெல்லம் போட்ட இனிப்பு மண்டி, வெண்டைக்காய், மொச்சைப்பயிறு சேர்த்து செய்த புளிப்பு மண்டி, மோர், வடகம், அப்பளம், பாயாசம், போன்றவற்றை சுவைக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது வெண்டைக்காய் சாகுபடியில் அதன் பயிர்களை நன்கு பாதுகாப்பது குறித்த ஒரு செய்முறையாகும்.
இந்தியாவின் முக்கிய சைவ புரதத்தின் முக்கிய ஆதாரமான கொண்டைக்கடலை மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றில் தாவர மாற்றத்திற்கான தனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தினார்.