<< ohms ohne >>

ohm's law Meaning in Tamil ( ohm's law வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஓமின் விதி,



ohm's law தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இருப்பினும், ஓமின் விதி பல இடங்களில் சரியாகவே இருக்கின்றது.

ஓமின் விதியை பயன்படுத்தும் பொழுது, சூத்திரத்தை சமமான வடிவத்தில் எழுதலாம்:.

ஆனால் பொதுவாக M(q) அத்தனை எளிமையானதாக இல்லாமல் இருந்தால் மேலுள்ள சமன்பாடு ஓமின் விதிக்கு ஈடானதல்ல, ஏனெனில், மின்மமாகிய q , நினைவுகொள் மின்தடைமமாகிய M(q) வும் காலத்தால் மாறுபடக்கூடிய பண்புகள்.

ஆனால், அது தொடர்பான நடத்திய ஆய்வுகளில், அணு அளவிலும் ஓமின் விதி சரியாகவே செயல் படுகின்றது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.

சுருங்கக் கூறின், ஒரு மின்கடத்தியில் ஓடும் மின்னோட்டம் I அதன் இரு முனைகட்கு நடுவில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் V-இன் மீது நேர் விகிதச் சார்பு கொண்டிருக்கும் என்பதுதான் ஓமின் விதியாகும்.

சாதாரணமான நேர்த்தடையம் உள்ளடங்கலாக அனேகமான இலத்திரனியல் சாதனங்கள் ஓமின் விதியை அனுசரித்து செயற்படும்.

ஓமின் விதிக்கு கட்டுப்படும் பொருட்கள் ஓமின் விதிக்கமைவானவை எனவும், இவ்விதிக்கு கட்டுப்படாதவை ஓமின் விதிக்கெதிரானவை எனவும் அழைக்கப்படும்.

அணு அளவில் நடக்கும் மின்னோட்டம் ஓமின் விதி சொல்வது போல் இருக்காது என்று 20-ஆம் நூற்றாண்டில் எதிர் பார்க்கப் பட்டது.

இது ஓமின் விதிக்கு அமைந்து நடக்காது.

நீர் அழுத்தம் என்பது மின்னழுத்தம், நீரோட்டம் என்பது மின்னோட்டம், நீரோட்டத் தடை என்பது மின்தடை என்று கொண்டால், நீர் அழுத்தம் அதிகமானால் நீரோட்டமும் அதிகமாகும் என்பது மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் அதிகமாகும் என்ற ஓமின் விதி போன்று உள்ளது எனலாம்.

ஓமின் விதியில் ஒரு சில குறைகள் இருப்பதாக சிலர் நினைத்தனர்.

Nமறைத் தடையம் ஓமின் விதிக்கு இசைந்து நடக்காத ஒரு சில கருவிகளிலேயே இடம்பெறுகின்றது.

M(q) என்னும் மின் பண்பு மாறிலியாக இருந்தால் வழக்கமான ஓமின் விதியைப் பெறுவோம்.

Synonyms:

law, law of nature,



Antonyms:

misconception, civil law, international law,

ohm's law's Meaning in Other Sites