officership Meaning in Tamil ( officership வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
அதிகாரி பதவி
People Also Search:
officesofficial
official document
official emissary
official immunity
official receiver
official records
officialdom
officialdoms
officialese
officialism
officially
officialness
officials
officership தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஒரு மாநில அரசாங்கத்தில் ஒரு முதன்மை செயலாளராக பணியாற்றுபவர் மத்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்படலாம் மேலும் இந்த பதவியில் உள்ள ஒருவர் ஒரு யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாக அதிகாரி பதவியையும் வகிக்க முடியும்.
1988 இல் ஜோர்மா நீமினன் வேறு இரண்டு ஊழியர்களுடன் மொபைல் ஃபோன் யூனிட்டிற்கான தனது முதன்மை தலைமை அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமான பெனஃபோன் ஒய்ஐ (ஜியோசென்ட்ரிக் என்று மறுபெயரிடப்பட்டது)சொந்தமாக ஆரம்பித்தார்.
1996 இல் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கு முன் மூன்று தசாப்தங்களுக்கு இவர் நிறுவனத்தை வழிநடத்தினார்.
கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், தூலோன் முற்றுகையின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது.
ஜூன் 2006இல், ஜோர்மா ஒலில்லா ராயல் டச்சு ஷெல் லிற்கு தலைவராவதற்காக முதன்மை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகி ஓல்லி-பெக்கா கலாசூவ்விற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தார்.
பிசினஸ்லீக் பத்திரிக்கையின் படி, அவர் 2000 ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரி பதவி ஏற்றதிலிருந்து, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 72 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது, அதன் நிகர லாபம் 2006 ஆம் ஆண்டில் இருமடங்குக்கும் அதிகமாக "5.
திசம்பர் 1, 2007 இல் புரூஸ் சிசென் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவகியதை அடுத்து அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, இவர் நிறுவனத்தின் தலைமை தாங்கினார்.
ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பதவியை விட்டு சந்தா கோச்சார் நீங்கியுள்ளார்.
மற்றவர்களில் மூன்று முறை கௌரவிக்கப்பட்டு மூத்த அதிகாரி பதவிக்கு உயர்த்தப்பட்ட மரியா போச்சரேவாவும் அடங்குவார்.
இங்கு பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தின் தரைப்படையில் லெப்டினன்ட் எனும் இராணுவ அதிகாரி பதவி வழங்கப்படுகிறது.
அரசரின் காவலர் பணியகத்தில் முதல் லெப்டினன்ட்டாக சிறப்பு அதிகாரி பதவியில் இராணுவ சேவையில் இவர் சேர்ந்தார்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி ஜான் தைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.
பேரரசர் வம்சாவழியில், பேரரசராக தகுதிபெறுபவருக்கு ராணுவ அதிகாரியாக கௌரவ பதவி வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், அகிகித்தோவின் தந்தை ஹிரோஹித்தோ வேண்டுகோளுக்கிணங்க இராணுவ அதிகாரி பதவியை பெற்றுக்கொள்ளவில்லை.